Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Dear Son lyrics from Paranthu Po movie - பறந்து போ திரைப்படத்திலிருந்து டியர் சன் பாடல் வரிகள்

டியர் சன் பாடல் 2025-ல் வெளியான பறந்து போ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: மிஷ்கின்

Dear Son is a song from the 2025 Tamil film Paranthu Po, written by Madhan Karky, composed by Santhosh Dhayanidhi and sung by Mysskin.

WhatsApp
Movie Name (in Tamil)
பறந்து போ
Year
2025
Singers
Mysskin

Lyrics(Tamil)

உரையாடல் : டேய் குட்டி
டேய் அன்பு அப்பாக்கு டையர்டா இருக்க டா
அப்பாக்கு யாருமே இல்லடா
நீ மட்டும்தான்டா எனக்கு ஃபிரண்டு
ஹே ப்ளீஸ் வாடா
ஐ ஆம் சாரிடா......ப்ளீஸ் டா....

ஆண் : டியர் சன் டியர் சன்
ஏன் என்னை வெறுக்குற
டியர் சன் டியர் சன்
ஏன் என்ன எரிக்குற

ஆண் : விடுறேன்னு சொல்லிட்டு
ஸ்மோக் பண்ணுனது தப்புத்தான்
ப்ராமிஸ்ஸ பண்ணிட்டு
பிரேக் பண்ணுனது தப்புத்தான்
தாகம் எடுக்குது தாங்க முடியல
ப்ளீஸ் ஷோ சம் மெர்சி
நெஞ்சு வலிக்குது நகர முடியல
ப்ளீஸ் ஷோ சம் மெர்சி

ஆண் : டியர் சன் டியர் சன்
ஏன் என்னை வெறுக்குற

டயலாக் : ஐ ஆம் ரியலி ஸாரிடா
ஐ மிஸ் யூ டா
ப்ளீஸ் என்கிட்ட வாடா
ப்ளீஸ் என்கிட்ட வா
டேய் வாடா
டேய் என்ன தேட விடாதடா
ப்ளீஸ் வாடா
டேய் செல்லம்
ப்ளீஸ் ஷோ சம் மெர்சி

ஆண் : வேலைன்னு சொல்லிட்டு
உன்னை தனியா விட்டது தப்புதான்
என் டைம் தராம உனக்கு ஸ்க்ரீன் டைம்
தந்தது தப்புதான்

ஆண் : வானமும் கொதிக்குது பூமியும் கொதிக்குது
ப்ளீஸ் ஷோ சம் மெர்சி
தலையும் பொளக்குது பாதமும் வெடிக்குது
ப்ளீஸ் ஷோ சம் மெர்சி

ஆண் : டியர் சன் டியர் சன்
ஏன் என்னை வெறுக்குற
டியர் சன் டியர் சன்
ஏன் என்ன எரிக்குற

உரையாடல் : மை டியர் சன்
யூ ஆர் தி பெஸ்ட் டா
அன்பு யூ ஆர் தி பெஸ்ட் திங்க்
தட் ஹப்பென்டு இன் மை லைப்
டேய் அன்பு.......

Lyrics(English)

Dialogue : Dei anbu appakku tired ah iruuku da
Appakku yaaruame illa daa
Nee mattum dhaan enakku friend
Hey please vaada
Am sorry daa..please daa

Male : Dear son dear son
Yen enna verukkura
Dear son dear son
Yen enna erikkura

Male : Vidurennu sollittu
Smoke pannadhu thappu thaan
Promise ah pannittu
Break pannathum thappu thaan
Dhaagam edukkuthu thangha mudila
Please show some mercy
Nenju valikkudhu angara mudiyala
Please show some mercy

Male : Dear son dear son
Yen enna verukkura

Dialogue : I am really sorry da
I miss you daa
Please enkitta vaa daa
Please enkitta vaa
Dei vaada dei vaada
Dei enna theda vidatha
Please vaada
Dei chellam
Please show some mercy

Male : Velainnu sollittu
Unna thaniya vittadhu thappu thaan
En time tharaama unakku screen time
Thandhadhu thappu thaan
Vaanamum kodhikuthu boomiyum kothikuthu
Please show some mercy
Thalaiyum polakkudhu paadhamum vedikkudhu
Please show some mercy

Male : Dear son dear son
Yen enna verukkura
Dear son dear son
Yen enna erikkura

Dialogue : My dear son
Your’e the best da
Anbu your’e the best thing in my life happened
Dei anbu….

Dear Son song FAQ

Who sang Dear Son?

Dear Son was sung by Mysskin for the 2025 Tamil film Paranthu Po.

Who wrote the lyrics of Dear Son?

The lyrics of Dear Son were written by Madhan Karky.

Who composed the music for Dear Son?

The music for Dear Son was composed by Santhosh Dhayanidhi.

Which movie is the song Dear Son from?

Dear Son is from the Tamil film Paranthu Po, released in 2025. The film has 20 songs on Tamilputhumai.

டியர் சன் பாடலை பாடியவர் யார்?

டியர் சன் பாடலை பாடியவர் மிஷ்கின்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பறந்து போ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்