Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

BTS lyrics from Paranthu Po movie - பறந்து போ திரைப்பட பாடல் வரிகள்

BTS பாடல் 2025-ல் வெளியான பறந்து போ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்

BTS is a song from the 2025 Tamil film Paranthu Po, written by Madhan Karky, composed by Santhosh Dhayanidhi and sung by G.V.Prakash Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
பறந்து போ
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : பிடிஎஸ் என்டர் திடே ஓவர்

ஆண் : ஈவ்னிங் நாலு மணியாச்சு
ஆன்லைன் கிளாசும் முடிஞ்சாச்சு
பிடிஎஸ்-ச போட்டாச்சு
சென்னை கொரியா ஆயாச்சு

ஆண் : ஈவ்னிங் நாலு மணியாச்சு
ஆன்லைன் கிளாசும் முடிஞ்சாச்சு
பிடிஎஸ்ஸ போட்டாச்சு
சென்னை கொரியா ஆயாச்சு

ஆண் : சாயோ சாயோ சாயோ
சச்ச சச்ச சாயோ
சாயோ சாயோ சாயோ
சாயோ சாயோ சச்ச சாயோ

ஆண் : சாயோ சாயோ சாயோ
சச்ச சச்ச சாயோ
சாயோ சாயோ சாயோ
சாயோ சாயோ சச்ச சாயோ

ஆண் : ஹம்மிங்............

ஆண் : ஜட்டி போட்ட ஜடாய் வாரியர்
வேவ் போர்ட்டுஅலை மேல பவுண்டி ஹண்டர்
பாட்டிலுக்குள்ள வாட்டர்
வீட்டுக்குள்ள ப்ரிசனர்
வீட்டுக்குள்ள ப்ரிசனர் இவன் தான்
வீட்டுக்குள்ள ப்ரிசனர்......ஏய்

ஆண் : சாயோ சாயோ சாயோ
சச்ச சச்ச சாயோ
சாயோ சாயோ சாயோ
சாயோ சாயோ சச்ச சாயோ

ஆண் : பீட்ஸ் எல்லாம் தெறிக்க விடு
வால்யூம் ஏத்தி அலற விடு
வேவ் போர்ட்டுத்தான் பறக்க விடு
அபார்ட்மெண்ட்டயே நடுங்க விடு

ஆண் : ஹம்மிங்….

ஆண் : கேப்டன் இந்தியா இவன்தானா
ஹல்க்க போல அடிப்பானா
அயன் மேன்னா எழுவானா
டெட் பூல்லாட்டம் விழுவானா

ஆண் : சாயோ சாயோ சாயோ
சச்ச சச்ச சாயோ
சாயோ சாயோ சாயோ
சாயோ சாயோ சச்ச சாயோ

ஆண் : ஹம்மிங்......

ஆண் : பிடிஎஸ் என்டர்

Lyrics(English)

Male : BTS….Enter..The day is over

Male : Evening naalu maniaachu
Online class-um mudinchaachu
BTS- ah pottaachu
Chennai korea aayaachu

Male : Evening naalu maniaachu
Online class-um mudinchaachu
BTS- ah pottaachu
Chennai korea aayaachu

Male : Chaayo chaayo chaayoo
Chaachaa chaachaa chaayoo
Chaayo chaayo chaayoo
Chaayoo chaayoo chaachaa chaayoo

Male : Chaayo chaayo chaayoo
Chaachaa chaachaa chaayoo
Chaayo chaayo chaayoo
Chaayoo chaayoo chaachaa chaayoo

Male : Humming …

Male : Jatti potta jadaai warrior
Wave board mela bounty hunter
Bottle-ulu kulla water
Veetukulla prisioner
Veetukulla prisioner ivan thaan
Veetukulla prisioner…hey

Male : Chaayo chaayo chaayoo
Chaachaa chaachaa chaayoo
Chaayo chaayo chaayoo
Chaayoo chaayoo chaachaa chaayoo

Male : Beats ellaam therikka vidu
Volume yethi alara vidu
wave boarda thaan parakka vidu
Apartment-eh nadunga vidu

Male : Humming ….

Male : Captain india ivan thaana
Hulk ah pola adipaana
Iron man ah eluvaana
Dead pool aattum viluvaana

Male : Chaayo chaayo chaayoo
Chaachaa chaachaa chaayoo
Chaayo chaayo chaayoo
Chaayoo chaayoo chaachaa chaayoo

Male : Humming ….

Male : BTS….Enter..

BTS song FAQ

Who sang BTS?

BTS was sung by G.V.Prakash Kumar for the 2025 Tamil film Paranthu Po.

Who wrote the lyrics of BTS?

The lyrics of BTS were written by Madhan Karky.

Who composed the music for BTS?

The music for BTS was composed by Santhosh Dhayanidhi.

Which movie is the song BTS from?

BTS is from the Tamil film Paranthu Po, released in 2025. The film has 20 songs on Tamilputhumai.

BTS பாடலை பாடியவர் யார்?

BTS பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பறந்து போ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்