Tamil Songs lyrics · 2025
Smoking Kills lyrics from Paranthu Po movie - பறந்து போ திரைப்பட பாடல் வரிகள்
Smoking Kills பாடல் 2025-ல் வெளியான பறந்து போ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: ஆண்ட்ரியா ஜெரெமையா
Smoking Kills is a song from the 2025 Tamil film Paranthu Po, written by Madhan Karky, composed by Santhosh Dhayanidhi and sung by Andrea Jeremiah.
- Movie Name
- Paranthu Po 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பறந்து போ
- Music
- Santhosh Dhayanidhi
- Year
- 2025
- Lyrics
- Madhan Karky
- Singers
- Andrea Jeremiah
Lyrics(Tamil)
பெண் : ப்ளீஸ் அப்பா வேணா
செத்து போகாத
உனக்கு நீயே கொல்லி வெச்சி
என்ன விட்டு போகாத
பெண் : ப்ளீஸ் அப்பா வேணா
செத்து போகாத
உனக்கு நீயே கொல்லி வெச்சி
என்ன விட்டு போகாத
பெண் : ஸ்மோக்கிங் கில்ஸ்
ஸ்மோக்கிங் காஸஸ் கேன்சர்
ஸ்மோக்கிங் கில்ஸ்
ஸ்மோக்கிங் காஸஸ் கேன்சர்
பெண் : சின்ன பையன் சொன்னா
நீ கேட்க மாட்டியா
எனக்கு பண்ண சத்தியத்த
காக்க மாட்டியா
பெண் : நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்
என் ஹோம் ஒர்க் எல்லாம் பண்றேன்
பிரஸ் பண்ணிட்டு சாப்பிடறேன்
சாமிக்கூட கும்பிடறேன்
பெண் : ஐயோ ப்ளீஸ் அப்பா வேணா
செத்து போகாத
உனக்கு நீயே கொல்லி வெச்சி
என்ன விட்டு போகாத
பெண் : ஸ்மோக்கிங் கில்ஸ்
ஸ்மோக்கிங் காஸஸ் கேன்சர்
ஸ்மோக்கிங் கில்ஸ்
ஸ்மோக்கிங் காஸஸ் கேன்சர்
பெண் : புகை புகையா ஊதுன்னா
லங்க்ஸ் அழுகி போகுமா
புகை புகையா ஊதுன்னா
ஹார்ட் அட்டாக் ஆகுமா
புகை புகையா ஊதுன்னா
கேன்சர் வந்து சேருமா
புகை புகையா ஊதுன்னா
தோலு சுருங்கி போகுமா
பெண் : உன்ன அடிக்கவும் முடியவில்லை
என்னால தடுக்கவும் முடியவில்லை
நீ லைட்டர் ஏத்தும் போதெல்லாம்
என் கண் உனக்கு தெரியலையா
நீ உஃப் உஃப்ன்னு ஊதுறப்போ
என் குரல் உனக்கு கேட்கலையா
பெண் : ப்ளீஸ் அப்பா வேணா
செத்து போகாத
உனக்கு நீயே கொல்லி வச்சி
என்ன விட்டு போகாத
பெண் : இன்னோரு வாட்டி நீ ஸ்மோக் பண்ணா
நான் முத்தம் கொடுக்க மாட்டேன்
இன்னோரு வாட்டி நீ ஸ்மோக் பண்ணா
உன்ன கட்டி பிடிக்க மாட்டேன்
இன்னோரு வாட்டி நீ ஸ்மோக் பண்ணா
ஐ லவ் யூ சொல்ல மாட்டேன்
இன்னோரு வாட்டி நீ ஸ்மோக் பண்ணா
உன்ன பாக்க கூட மாட்டேன்
பெண் : அப்பா உனக்கு அறிவில்லையா
சிகரெட் கையில்ல எடுக்காத
எல்லா கெட்ட வார்த்தையும் தெரியும்
என்னா யூஸ் பண்ண வைக்காத
பெண் : ப்ளீஸ் அப்பா வேணா
செத்து போகாத
உனக்கு நீயே கொல்லி வச்சி
என்ன விட்டு போகாத
பெண் : லவ் யூப்பா.....எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூப்பா.....எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூப்பா.....எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
ஐ லவ் யூப்பா.....
Lyrics(English)
Female : Please appa vena
Sethu pogaadha
Unakku neeyae kolli vechi
Enna vittu pogaadha
Female : Please appa vena
Sethu pogaadha
Unakku neeyae kolli vechi
Enna vittu pogaadha
Female : Smoking kills
Smoking causes cancer
Smoking kills
Smoking causes cancer
Female : Chinna paiyan sonna
Nee ketkka matiyaa
Enakku panna sathiyatha
Kakka maatiyaa
Female : Nee enna sonnalum seiren
En homework ellam panren
Brush pannitu saapidren
Saami kooda kumbidren
Female : Aiyoo please appa vena
Sethu pogaadha
Unakku neeyae kolli vechi
Enna vittu pogaadha
Female : Smoking kills
Smoking causes cancer
Smoking kills
Smoking causes cancer
Female : Poga pogaiya oodhuna
Lungs alugi poguma
Poga pogaiya oodhuna
Heart attack aagumaa
Poga pogaiya oodhuna
Cancer vandhu seruma
Poga pogaiya oodhuna
Tholu surungi poguma
Female : Unna adikkvum mudiyavilla
Ennaala thadukkavum mudiyavilla
Nee lighter yethum bothellaam
En kann unakku theriyaliya
Nee uff uff endru oodhurappo
En kural unakku ketkkaliyaa
Female : Please appa vena
Sethu pogaadha
Unakku neeyae kolli vechi
Enna vittu pogaadha
Female : Innoru vaati nee smoke panna
Naan mutham kudukka maaten
Innoru vaati nee smoke panna
Unna katti pidikka maaten
Innoru vaati nee smoke panna
I Love you solla maaten
Innoru vaati nee smoke panna
Unna pakka kooda maaten
Female : Appa unakku arivillaiyaa
Cigarette kaiyil edukkadha
Ella ketta vaarthaiyum theriyum
Enna use panna veikkadha
Female : Please appa vena
Sethu pogaadha
Unakku neeyae kolli vechi
Enna vittu pogaadha
Female : Love you paa ..xoxo
Love you paa ..xoxo
Love you paa ..xoxo
I love you paa ..
Smoking Kills song FAQ
Who sang Smoking Kills?
Smoking Kills was sung by Andrea Jeremiah for the 2025 Tamil film Paranthu Po.
Who wrote the lyrics of Smoking Kills?
The lyrics of Smoking Kills were written by Madhan Karky.
Who composed the music for Smoking Kills?
The music for Smoking Kills was composed by Santhosh Dhayanidhi.
Which movie is the song Smoking Kills from?
Smoking Kills is from the Tamil film Paranthu Po, released in 2025. The film has 20 songs on Tamilputhumai.
Smoking Kills பாடலை பாடியவர் யார்?
Smoking Kills பாடலை பாடியவர் ஆண்ட்ரியா ஜெரெமையா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பறந்து போ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Anboda Serupa Kaanom
Anbu’s Smart
BTS
Daddy Baddy
Daddy Romba Paavam
டாடி ரொம்ப பாவம்
Dear Son
டியர் சன்
Dei Maganey (Reprise)
Dino
Football Is A Feeling
Friendu Kedacha
Kashtam Vandhaa (Reprise)
Malaikku Mela Son
Nethiki Goodbye
Night Vandhachi
Odura Kaatha
Open Panna
Sunflower
Where Is Anbu
Yaarunu Theriyudha