Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Anbu’s Smart lyrics from Paranthu Po movie - பறந்து போ திரைப்பட பாடல் வரிகள்

Anbu’s Smart பாடல் 2025-ல் வெளியான பறந்து போ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: Deepthi Suresh

Anbu’s Smart is a song from the 2025 Tamil film Paranthu Po, written by Madhan Karky, composed by Santhosh Dhayanidhi and sung by Deepthi Suresh.

WhatsApp
Movie Name (in Tamil)
பறந்து போ
Year
2025

Lyrics(Tamil)

பெண் : அன்பு ஸ்மார்ட்
அன்பு ஸ்மார்ட்
ஸ்மார்ட்டெர்தான் யுவர் போன்

பெண் : அன்பு ஸ்மார்ட்
அன்பு ஸ்மார்ட்
ஸ்மார்ட்டெர்தான் யுவர் போன்

பெண் : ஓடும் போது சீட்டா
பறக்கும் போது ஜெட்
ஜும்ஜுக்கு ஜிக்கு ஜும்
ஜும்ஜுக்கு ஜிக்கு ஜும்
நீந்தும் போது ஷார்க்
கைய வைக்க ஷாக்
ஜும்ஜுக்கு ஜிக்கு ஜும்

பெண் : குளத்துக்குள்ள பெரிய மீனு
கரைக்கு மேல தூண்டில்காரன்
சின்ன மீனு தப்பிக்குமா
இல்ல எப்பயும் போல் சிக்கிக்குமா
ஹே மாட்னா குலம்பா
இல்ல மீன் தொட்டியா

பெண் : தோற்க்க போறது மம்மி டாடியா
ஜெயிக்க போறது மீன் குட்டியா
மம்மி ரொம்ப பாவம்
டாடி ரொம்ப பாவம்

பெண் : அன்பு ஸ்மார்ட்
அன்பு ஸ்மார்ட்
ஸ்மார்ட்டெர்தான் யுவர் போன்
ஹாஹாஹாஹா

Lyrics(English)

Female : Anbu’s smart
Anbu’s smart
Smartter than your phone

Female : Anbu’s smart
Anbu’s smart
Smartter than your phone

Female : Oodum bothu cheetah
Parakkum bothu jet
Neendhum bothu shark
Kaiya veikka shock

Female : Kulathukulla periya meenu
Karaikku mela thoondil kaaran
Chinna meenu thappikuma
Illa eppayum pol sikkikuma
Hey maatna kulambhaa
Illa meen thottiyaa

Female : Thorkka poradhu mummy daddy-ah
Jeyikka poradhu meen kuttiya
Mummu romba paavam
Daddy rombha paavam

Female : Anbu’s smart
Anbu’s smart
Smartter than your phone
Hahahahaha

Anbu’s Smart song FAQ

Who sang Anbu’s Smart?

Anbu’s Smart was sung by Deepthi Suresh for the 2025 Tamil film Paranthu Po.

Who wrote the lyrics of Anbu’s Smart?

The lyrics of Anbu’s Smart were written by Madhan Karky.

Who composed the music for Anbu’s Smart?

The music for Anbu’s Smart was composed by Santhosh Dhayanidhi.

Which movie is the song Anbu’s Smart from?

Anbu’s Smart is from the Tamil film Paranthu Po, released in 2025. The film has 20 songs on Tamilputhumai.

Anbu’s Smart பாடலை பாடியவர் யார்?

Anbu’s Smart பாடலை பாடியவர் Deepthi Suresh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பறந்து போ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்