Tamil Songs lyrics · 2025
Dei Maganey (Reprise) lyrics from Paranthu Po movie - பறந்து போ திரைப்பட பாடல் வரிகள்
Dei Maganey (Reprise) பாடல் 2025-ல் வெளியான பறந்து போ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: Sathyaprakash
Dei Maganey (Reprise) is a song from the 2025 Tamil film Paranthu Po, written by Madhan Karky, composed by Santhosh Dhayanidhi and sung by Sathyaprakash.
- Movie Name
- Paranthu Po 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பறந்து போ
- Music
- Santhosh Dhayanidhi
- Year
- 2025
- Lyrics
- Madhan Karky
- Singers
- Sathyaprakash
Lyrics(Tamil)
ஆண் : டேய் மகனே என் அன்பு மகனே
நான் கோவப்பட்ட புரிஞ்சிக்கோ
புரியாட்டி மன்னிச்சிக்கோ
நான் சொல்ல போறதெல்லாம்
உனக்கு புரியுமான்னு தெரியல
ஆனாலும் என்னால சொல்லாம இருக்க முடியல
ஆண் : உன் படிப்புக்காக கடன் வாங்கி
உன் சிரிப்ப பாக்க கடன் வாங்கி
உன் ஆசையில் பாதிய தீக்காம
என் ஒவ்வொரு நாளும் நொறுங்குதடா
ஆண் : பிச்சை எடுக்குற பிள்ளைங்கள பார்த்தா
ஒரு அச்சம் என் நெஞ்சை அடைக்குதுடா
உன்ன அப்படி பார்த்திடுவேனான்னு நெனைச்சாலே
உயிர் நொறுங்குதுடா
ஆண் : டேய் மகனே என் அன்பு மகனே
நான் கோவப்பட்ட புரிஞ்சிக்கோ
புரியாட்டி மன்னிச்சிக்கோ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ ஓஓ
எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
ஆண் : நீ பீட்சா கேட்கும் போதெல்லாம்
உன்ன வெட்டதான்டா தோணும்
நீ பர்கர் திண்ணும் போதெல்லாம்
உன்ன குட்டதான்டா தோணும்
ஆண் : உன்ன அடிக்கவும் முடியல
எனக்கு நடிக்கவும் தெரியல
உன் கொரியன் பாட்ட போல
எனக்கு எதுவுமே புரியல
ஆண் : பைவ் ஸ்டார் ஹோட்டல்ல பாக்காத
தங்க முடியுமா கேக்காத
இன்னொரு கனவா நீ சொன்னா
என் உலகம் ஒடஞ்சு போகுமடா
ஆண் : டேய் மகனே டேய் மகனே
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
ஆண் : பள்ளி போகுற பிள்ளைங்க பார்த்தா
ஒரு கேள்வி என் தொண்டைய அடைக்குதடா
அடைக்குதடா அடைக்குதடா
நல்ல பள்ளியில் சேர்த்திருக்கேன்னா
நெனைச்சாலே மனம் கலங்குதடா
கலங்குதடா கலங்குதடா
ஆண் : உன் படிப்புக்காக கடன் வாங்கி
உன் சிரிப்ப பாக்க கடன் வாங்கி
உன் ஆசையில் பாதிய தீக்காம
என் ஒவ்வொரு நாளும் நொறுங்குதடா
ஒவ்வொரு நாளும் முடியும் போதும்
இன்னும் கொஞ்சம் வலிக்குதடா
எங்க போனாலும் பயம் துரத்தி
என் இதயத்தை ரெண்டா கிளிக்குதடா
ஆண் : டேய் மகனே என் அன்பு மகனே
நான் கோவப்பட்ட புரிஞ்சிக்கோ
புரியாட்டி மன்னிச்சிக்கோ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
எக்ஸ் ஓ எக்ஸ் ஓ ஓஒ...ஓ....
ஆண் : டேய் மகனே என் அன்பு மகனே
நான் கோவப்பட்ட புரிஞ்சிக்கோ
புரியாட்டி மன்னிச்சிக்கோ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ ஓஓ
எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
Lyrics(English)
Male : Dei magane en anbu magane
Naan kovapatta purinjikko
Puriyatti mannichikko
Naa solla poradhellam
Unakku puriyumaannu theriyala
Aanaalum ennaala sollaama irukka mudiyala
Male : Un padippukaaga kadan vaangi
Un sirippa paaka kadan vaangi
Un aasaiya paadhi theekkama
En vovvoru naalum norungudhudaa
Male : Pichai edukkura pillainga paartha
Oru acham en nenjai adaikkudhudaa
Unna appadi paarthiduvenaannu nenachale
Uyir norungudhudaa
Male : Dei magane en anbu magane
Naan kovapatta purinjikko
Puriyattiyum mannichikko
Love you daa xoxo
Love you daa xoxo
Xoxo ooo xo xo
Male : Nee pizza ketkkum bodhellam
Unna vetta thaan da thonum
Nee burger thinnum bodhellaam
Unna kutta thaan daa thonum
Male : Unna adikkavum mudiyala
Enakku nadikkavum theriyala
Un korean patta pola
Enakku edhuvume puriyala
Male : Five star hotel ah pakkaadha
Thanga mudiyuma kekkadha
Innoru kanava nee sonna
En ulagam odanju pogumadaa
Male : Dei magane dei magane
Love you daa xoxo
Love you daa xoxo
Love you daa xoxo
Love you daa xoxo
Male : Palli pogura pillainga paartha
Oru kelvi
En thondaya adaikkudhadaa
Adaikkudhadaa adaikkudhadaa adaikkudhadaa
Nalla palliyil serthirukkaen naa
Nenaichaale manam kalangudhadaa
Kalangudhadaa kalangudhadaa kalangudhadaa
Male : Un padippukaaga kadan vaangi
Un sirippa paaka kadan vaangi
Un aasaiya paadhi theekkama
En vovvoru naalum norungudhudaa
Vovvoru naalu mudiyum bothum
Innum konjam valikkudhudaa
Engu ponaalum bayam thurathi
En idhayatha rend kilikkudhadaa
Male : Dei magane en anbu magane
Naan kovapatta purinjikko
Puriyattiyum mannichikko
Love you daa xoxo
Xoxo ooo
Male : Dei magane en anbu magane
Naan kovapatta purinjikko
Puriyattiyum mannichikko
Love you daa xoxo
Love you daa xoxo
Xoxo ooo xo xo
Dei Maganey (Reprise) song FAQ
Who sang Dei Maganey (Reprise)?
Dei Maganey (Reprise) was sung by Sathyaprakash for the 2025 Tamil film Paranthu Po.
Who wrote the lyrics of Dei Maganey (Reprise)?
The lyrics of Dei Maganey (Reprise) were written by Madhan Karky.
Who composed the music for Dei Maganey (Reprise)?
The music for Dei Maganey (Reprise) was composed by Santhosh Dhayanidhi.
Which movie is the song Dei Maganey (Reprise) from?
Dei Maganey (Reprise) is from the Tamil film Paranthu Po, released in 2025. The film has 20 songs on Tamilputhumai.
Dei Maganey (Reprise) பாடலை பாடியவர் யார்?
Dei Maganey (Reprise) பாடலை பாடியவர் Sathyaprakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் & வாழ்த்து · Love & wishes
பறந்து போ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Anboda Serupa Kaanom
Anbu’s Smart
BTS
Daddy Baddy
Daddy Romba Paavam
டாடி ரொம்ப பாவம்
Dear Son
டியர் சன்
Dino
Football Is A Feeling
Friendu Kedacha
Kashtam Vandhaa (Reprise)
Malaikku Mela Son
Nethiki Goodbye
Night Vandhachi
Odura Kaatha
Open Panna
Smoking Kills
Sunflower
Where Is Anbu
Yaarunu Theriyudha