Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Neruppu Da lyrics from Kabali movie - கபாலி திரைப்படத்திலிருந்து நெருப்பு டா நெருங்கு டா பாடல் வரிகள்

நெருப்பு டா நெருங்கு டா பாடல் 2016-ல் வெளியான கபாலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: அருண்ராஜா காமராஜ்

Neruppu Da is a song from the 2016 Tamil film Kabali, written by Arunraja Kamaraj, composed by Santhosh Narayanan and sung by Arunraja Kamaraj.

WhatsApp
Movie Name (in Tamil)
கபாலி
Year
2016

Lyrics(Tamil)

நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் கபாலி…
ஹஹஹா… ஹூஹா… ஹஹஹா… ஹூஹா…

கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறிப் பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
வெறும் வார்த்தை கூட புது மாற்றம் காணும் ( இசை )

நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு…
25 வருஷத்துக்கு முன்னாலே எப்டி போனாரோ
கபாலி அப்டியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு…
கபாலி டா…

விடுதலை அடை விடை என நினை
பயத்தையே முறை பகல் கனவை உடை
வீரம் தியாகம் மோதும் மோதும்
உன் தோளில் காயம் ஆறும் ஆறும்
இனி குரோதம் துரோகம் மாயும் மாயும்
வரும் காலம் இனியும் இதிகாசம் ஆகும் ( இசை )

கபாலி…. கபாலி…. கபாலி…. கபாலி….

Neruppu Da song FAQ

Who sang Neruppu Da?

Neruppu Da was sung by Arunraja Kamaraj for the 2016 Tamil film Kabali.

Who wrote the lyrics of Neruppu Da?

The lyrics of Neruppu Da were written by Arunraja Kamaraj.

Who composed the music for Neruppu Da?

The music for Neruppu Da was composed by Santhosh Narayanan.

Which movie is the song Neruppu Da from?

Neruppu Da is from the Tamil film Kabali, released in 2016. The film has 6 songs on Tamilputhumai.

நெருப்பு டா நெருங்கு டா பாடலை பாடியவர் யார்?

நெருப்பு டா நெருங்கு டா பாடலை பாடியவர் அருண்ராஜா காமராஜ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கபாலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்