Tamil Songs lyrics · 2016
Maya Nadhi lyrics from Kabali movie - கபாலி திரைப்படத்திலிருந்து மாய நதி இன்று பாடல் வரிகள்
மாய நதி இன்று பாடல் 2016-ல் வெளியான கபாலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: அனந்து
Maya Nadhi is a song from the 2016 Tamil film Kabali, written by Uma Devi, composed by Santhosh Narayanan and sung by Ananthu.
- Movie Name
- Kabali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கபாலி
- Music
- Santhosh Narayanan
- Year
- 2016
- Lyrics
- Uma Devi
- Singers
- Ananthu
Lyrics(Tamil)
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே
ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்
மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி
வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா
மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
யானை பலம் இங்கே - சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்கை திரும்புதே
தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன்
காலமெனும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன்
மணல் ஊரும் மழையாய் மடி மீது விழ வா வா
அணை மீறும் புனலாய் மார் சாய்ந்து அழ வா
மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
யானை பலம் இங்கே - சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்கை திரும்புதே
Maya Nadhi song FAQ
Who sang Maya Nadhi?
Maya Nadhi was sung by Ananthu for the 2016 Tamil film Kabali.
Who wrote the lyrics of Maya Nadhi?
The lyrics of Maya Nadhi were written by Uma Devi.
Who composed the music for Maya Nadhi?
The music for Maya Nadhi was composed by Santhosh Narayanan.
Which movie is the song Maya Nadhi from?
Maya Nadhi is from the Tamil film Kabali, released in 2016. The film has 6 songs on Tamilputhumai.
மாய நதி இன்று பாடலை பாடியவர் யார்?
மாய நதி இன்று பாடலை பாடியவர் அனந்து.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.