Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Shut up pannunga lyrics from Balloon movie - பலூன் திரைப்பட பாடல் வரிகள்

Shut up pannunga பாடல் 2017-ல் வெளியான பலூன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: அருண்ராஜா காமராஜ்

Shut up pannunga is a song from the 2017 Tamil film Balloon, written by Arunraja Kamaraj, composed by Yuvan Shankar Raja and sung by Arunraja Kamaraj.

WhatsApp
Movie Name (in Tamil)
பலூன்
Year
2017

Lyrics(Tamil)

மற்றும் அருண்ராஜா காமராஜ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பொண்ண பார்த்தா
உடனே ஏன்டா
இந்த காதல்
வேண்டா வேண்டா
காதல் வேண்டா
காதல் வேண்டா
சொன்னா கேளுடா
சொன்னா கேளுடா

ஆண் : ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் பண்ணுங்க

ஆண் : ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் …ஷட்டப்
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க
பிஷ் ஆப்

ஆண் : ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் …ஷட்டப்
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க

ஆண் : ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் பண்ணுங்க

ஆண் : பொண்ண பார்த்தா
உடனே ஏன்டா
இந்த காதல்
வேண்டா வேண்டா

ஆண் : காதலிக்க போறவங்க
கண்டுக்காம போகலைங்க
தாவணிக்கு தேவதைங்க
ஏக்கமின்னும் மாறலைங்க

ஆண் : தாலி கட்டி கூட்டி போங்க
தாங்கிடுவோம் நெஞ்சுலங்க
தேருக்குள்ள சாமி போல
உள்ளவச்சி சுத்துவோங்க

ஆண் : அச்சம் மடம் நாணம் எல்லாம்
அச்சடிச்சி தந்தவங்க
மிச்ச மீதி கோவத்தையும்
பச்சைக்குத்தி கொஞ்சி போங்க

ஆண் : அத்தனையும் காதலுங்க
அப்படியே வாழுவோங்க
அக்கபோரா மாறும் போது
வாய கொஞ்சம் மூடிப்போங்க

ஆண் : சொன்னா சொன்னா கேளுடா
சுத்தி முத்தி பாருடா
கஷ்டங்களை தேடி நீ
காத்திருக்க ஏனடா

ஆண் : கண்ண குத்திக்கிட்டு
தாடி வச்சிக்கத்தான் போரடா
காதல் கண்ணாமூச்சி
கால வாரிவிடும் போர் அடா

ஆண் : பிஷ் ஆப்
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் …ஷட்டப்
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க…..

Lyrics(English)

Male : Ponna..paatha..
Udanae..yenda..
Indha.. kaadhal..
Venda.. vendaa..
Kaadhal vendaa..
Kadhal vendaa..
Sonna kelu da..
Sonna kelu da..

Male : Shut up your mouth
Shut up pannunga
Shut up your mouth
Shut up pannunga

Male : Shut up your mouth
Shut up your mouth
Neenga neenga
Shut up pannunga
Shut up pannunga
Shut up shut up
Shut up your mouth
Shut up your mouth
Nennga neenga
Shut up pannunga…
Fish off…

Male : Shut up your mouth
Shut up your mouth
Neenga neenga
Shut up pannunga
Shut up pannunga
Shut up shut up
Shut up your mouth
Shut up your mouth
Nennga neenga
Shut up pannunga…

Male : Shut up your mouth
Shut up pannunga
Shut up your mouth
Shut up pannunga

Male : Ponna..paatha..
Udanae..yenda..
Indha.. kaadhal..
Vendaa.. vendaa..

Male : Kaadhalikka poravanga
Kandukkama pogalainga
Dhaavanikku thevathainga
Yekaminnum maralainga

Male : Thaalikatti kootiponga
Thaangiduvom nenjulanga
Therukulla saamipola
Ullavachi suthuvonga

Male : Acham madam naanam ellam
Achadichi thanthavanga
Micham meedhi kovathayum
Pachakuthi konjiponga

Male : Athanaiyum kaadhalunga
Apadiyae vaazhuvonga
Akkapora maarumpothu
Vaaya konjam moodiponga

Chorus : Sonna sonna kelu da
Suthi muthi paaruda
Kastangalai thedi nee
Kaathirukka yenada

Chorus : Kanna kuthikittu
Thaadi vachikathan porada
Kaadhal kannamoochi
Kaala vaarividum porada

Male : Fish off…
Shut up your mouth
Shut up your mouth
Neenga neenga
Shut up pannunga
Shut up pannunga
Shut up shut up
Shut up your mouth
Shut up your mouth
Nennga neenga
Shut up pannunga…

Shut up pannunga song FAQ

Who sang Shut up pannunga?

Shut up pannunga was sung by Arunraja Kamaraj for the 2017 Tamil film Balloon.

Who wrote the lyrics of Shut up pannunga?

The lyrics of Shut up pannunga were written by Arunraja Kamaraj.

Who composed the music for Shut up pannunga?

The music for Shut up pannunga was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Shut up pannunga from?

Shut up pannunga is from the Tamil film Balloon, released in 2017. The film has 4 songs on Tamilputhumai.

Shut up pannunga பாடலை பாடியவர் யார்?

Shut up pannunga பாடலை பாடியவர் அருண்ராஜா காமராஜ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பலூன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்