Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 2017

Vaanam dhaane lyrics from Balloon movie - பலூன் திரைப்பட பாடல் வரிகள்

Vaanam dhaane பாடல் 2017-ல் வெளியான பலூன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Rizwan

Vaanam dhaane is a song from the 2017 Tamil film Balloon, written by Arunraja Kamaraj, composed by Yuvan Shankar Raja and sung by Rizwan.

WhatsApp
Movie Name (in Tamil)
பலூன்
Year
2017
Singers
Rizwan

Lyrics(Tamil)

ஆண் : வானம் தானே
நம்ம பிலேகிரௌண்டு
நம்பிக்கை தானே நம்ம
ட்ரான்ஸ்போர்ட்டு நம்மால
முடியுமுன்னு நெனச்சாதான்
முடியும் எல்லாமே சந்தோசமா
நடந்திடுமே

ஆண் : அட யாரும் இங்க
தோத்திட வரல முயற்சி
தானே ஆயுதமா இன்னமும்
நமக்கு வாய்ப்புகள் இருக்கு
கண்களில் எதுக்கு கண்ணீரு

ஆண் : வானம் தானே
நம்ம பிலேகிரௌண்டு
நம்பிக்கை தானே நம்ம
ட்ரான்ஸ்போர்ட்டு நம்மால
முடியுமுன்னு நெனச்சாதான்
முடியும் எல்லாமே சந்தோசமா
நடந்திடுமே

ஆண் : நிக்காத பூமி ஒன்னு
சுத்தமா முன்ன நின்னு
என்னடா உன் கதைன்னு
கேள்வி கேட்டுச்சா

ஆண் : மேகத்த பாத்து
ஒரு வாட்டர் பாட்டலு
தாகத்தை தீத்துக்கத்தான்
தண்ணி கொஞ்சம் தருமா

ஆண் : தலைய சுத்தி மூக்க
ஏன் தொடுற தலைய சுத்த
தனியா அழுற எல்லாம்
மாறும் அது தான் நேரம்
போகும் தூரம் கண்டதில்லை
யாரும்

ஆண் : துன்பத்தை தூக்கி
போட்டு நீ போடா இன்பத்தை
மூட்டை கட்ட நீ வாடா
உலகத்தை பத்தி எல்லாம்
நினைக்காத விடுடா அது
உன்ன சுத்த காத்திருக்கு
ஜெயிச்சாதான்

Lyrics(English)

Male : Vaanam thanae namma playgroundu
Nambikai thanae namma transportu
Nammaala mudiumunnu
Nenachathan mudium
Ellaamae santhosama nadanthidumae

Male : Ada yaarum inga thothida varala
Muyarchi thanae aayudhamaa
Innamum namakku vaaipugal irukku
Kangalil ethuku kanneeru

Male : Vaanam thanae namma playgroundu
Nambikai thanae namma transportu
Nammaala mudiumunnu
Nenachathan mudium
Ellaamae santhosama nadanthidumae

Male : Nikatha boomi onnu
Suthama munna ninnu
Ennada un kadhannu kelvi ketucha

Male : Megatha paathu oru
Wateru bottle- u…
Thagatha theethukathan
Thanni konjam tharuma

Male : Thalaya suthi mooka yen thodura
Thalaya sutha thaniyaa alura
Ellam maarum athu than neram
Pogum thooram kandathilla yaarum

Male : Thunbatha thookipottu ne podaa
Inbatha mootaikatta nee vaadaa
Ulagatha pathi ellam nenaikaatha vidudaa
Athu unna sutha kaathiruku jeichathaan

Vaanam dhaane song FAQ

Who sang Vaanam dhaane?

Vaanam dhaane was sung by Rizwan for the 2017 Tamil film Balloon.

Who wrote the lyrics of Vaanam dhaane?

The lyrics of Vaanam dhaane were written by Arunraja Kamaraj.

Who composed the music for Vaanam dhaane?

The music for Vaanam dhaane was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Vaanam dhaane from?

Vaanam dhaane is from the Tamil film Balloon, released in 2017. The film has 4 songs on Tamilputhumai.

Vaanam dhaane பாடலை பாடியவர் யார்?

Vaanam dhaane பாடலை பாடியவர் Rizwan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பலூன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்