Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 2018

Adangathey lyrics from Adangathey movie - அடங்காதே திரைப்படத்திலிருந்து அடங்காதே பாடல் வரிகள்

அடங்காதே பாடல் 2018-ல் வெளியான அடங்காதே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ் · பாடியவர்: அருண்ராஜா காமராஜ்

Adangathey is a song from the 2018 Tamil film Adangathey, written by Arunraja Kamaraj and sung by Arunraja Kamaraj.

WhatsApp
Movie Name (in Tamil)
அடங்காதே
Year
2018

Lyrics(Tamil)

அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
தீர்த்து முடி

அசராதே பணியாதே
உடையாதே உரியாதே
தனியாய் என்றும்
கலையாதே கசங்காதே
கலங்காதே ஒடுங்காதே
தடைகளை கண்டு
அகழாதே இகழாதே
தனியாதே தயங்காதே
துணிந்து நின்று
அசையாதே இசையாதே
முடங்காதே மடங்காதே
அடங்காதே
அடங்காதே

தடை பல உடைத்தெறி
படைகளை சிதைத் தெறி
சிதைத்தெறி
வேட்கைகள் அனல் பொறி
வெற்றியின் விசைத் தறி
விசைத்தறி

அடங்காதே
அடங்காதே

எவன் வந்து அடக்குவான்
மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை
துணிந்து நீ பகை உடை

எவன் வந்து அடக்குவான்
மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை
துணிந்து நீ பகை உடை

உணர்வுக்கு திறந்தெழு
அடக்குவான் வெகுண்டெழு
எவனுக்கும் எதற்குள்ளும்
அடக்கிட நினைச்சிட்டா
திமிறிட்டு எழுந்திடு
திசை எட்டும் பறந்திடு

உயரத்தை அடைந்து நீ
உலகுக்கு உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல்

அடங்காதே

உறவுகள் உணர்வுகள்
உனக்கென உதிர்த்திட
பறவைகள் விலங்குகள்
தனக்கென பிழைத்திட
திமிருகள் திணவுகள்
தனித்துவம் படைத்திட
தரவுகள் திறமைகள்
உனக்கென அமைந்திட

வா துணிந்து நில்லு
நீ கூர் அம்பின் வில்லு
தீ பறக்கும் சொல்லு
இது தாண்ட தமிழன் தில்லு

Adangathey song FAQ

Who sang Adangathey?

Adangathey was sung by Arunraja Kamaraj for the 2018 Tamil film Adangathey.

Who wrote the lyrics of Adangathey?

The lyrics of Adangathey were written by Arunraja Kamaraj.

Which movie is the song Adangathey from?

Adangathey is from the Tamil film Adangathey, released in 2018. The film has 6 songs on Tamilputhumai.

அடங்காதே பாடலை பாடியவர் யார்?

அடங்காதே பாடலை பாடியவர் அருண்ராஜா காமராஜ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அடங்காதே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்