Tamil Songs lyrics · 2018
Yaaradi Neril Thondrum lyrics from Adangathey movie - அடங்காதே திரைப்படத்திலிருந்து யாரடி யாரடி பாடல் வரிகள்
யாரடி யாரடி பாடல் 2018-ல் வெளியான அடங்காதே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · பாடியவர்: Sathyaprakash
Yaaradi Neril Thondrum is a song from the 2018 Tamil film Adangathey, written by Uma Devi and sung by Sathyaprakash.
- Movie Name
- Adangathey 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அடங்காதே
- Year
- 2018
- Lyrics
- Uma Devi
- Singers
- Sathyaprakash
Lyrics(Tamil)
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வாழ்விலே நீ இனி
ஆயுள் காலா ஞாபகம்
காதலே வானம் போல்
நீழுகின்றதே
ஒலிகள் ஆடை மூடி
வந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடி
தங்குதே
உயிர் பொங்குதே…
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்
நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்
தடைகளெல்லாம்
உடைகிறதே
மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம்
கரைகிறதே
மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல
நான் சேரவே
அடி ஏனடி
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே
வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாலே
திரைகளெல்லாம்
மறைகிறதே
ஒளிர்கிறதே
இரு விழியில் உலகமெல்லாம்
விடுகிறதே…
உடல் யாவும் மீறி
தூரம் கூடி
ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில்
தோழி வண்ணம் பாயுதே
அது ஏனடி
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே….
Yaaradi Neril Thondrum song FAQ
Who sang Yaaradi Neril Thondrum?
Yaaradi Neril Thondrum was sung by Sathyaprakash for the 2018 Tamil film Adangathey.
Who wrote the lyrics of Yaaradi Neril Thondrum?
The lyrics of Yaaradi Neril Thondrum were written by Uma Devi.
Which movie is the song Yaaradi Neril Thondrum from?
Yaaradi Neril Thondrum is from the Tamil film Adangathey, released in 2018. The film has 6 songs on Tamilputhumai.
யாரடி யாரடி பாடலை பாடியவர் யார்?
யாரடி யாரடி பாடலை பாடியவர் Sathyaprakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.