Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 2018

Nilavin Niramum Vannam lyrics from Adangathey movie - அடங்காதே திரைப்படத்திலிருந்து நிலவின் நிறமும் பாடல் வரிகள்

நிலவின் நிறமும் பாடல் 2018-ல் வெளியான அடங்காதே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: Jothi

Nilavin Niramum Vannam is a song from the 2018 Tamil film Adangathey, sung by Jothi.

WhatsApp
Movie Name (in Tamil)
அடங்காதே
Year
2018
Singers
Jothi

Lyrics(Tamil)

நிலவின் நிறமும்
வண்ணம் கொள்ள
பிறையின் வளைவும்
எண்ணம் சொல்ல
எப்படி என்னுயிர்
காதலை சொல்வேன்
உயிரை அனுப்பி
இதயம் வெல்வேன்

நிழலின் வரவை
தடுப்பதேது
உள்ளத்தில் அணுவும் துளிர்க்கிறது
உன் பார்வையை இதுவரை
தொலைக்கவில்லை
என் போர்வையில்
காதலை மதிக்கவில்லை

கனவும் நினைவும் களையுமா
என் உயிரும் உணர்வும்
நிலைக்குமா
எதனை காலங்கள்
இதயம் உறையும்
மைய்யலை அறிய வா வா

கிளையை தேடும்
பறவை நானே
உன் சிறகில் அமர தவிக்கிறேனே
நகர்ந்து உன்னிடம்
சேர்ந்திடுவேனோ
அணைத்து அருகில்
வாழ்ந்திடுவேனோ

எதிர்த்த திசையில்
பறந்து சென்றாய்
சிவந்த இறகை உதிர்த்து போனாய்
மறையும் பொழுதினில்
மாற்றமில்லை
உன் நினைவு உயிரை
தேற்றவில்லை

உயிர்விடும்
இந்த நொடியிலே
உன் முகம்
கண்டுகொள்ள ஏங்கிடுவேன்
இறுதி முத்தத்தை தந்திடவே
வந்திடு நீ எந்தன் அன்பே

Nilavin Niramum Vannam song FAQ

Who sang Nilavin Niramum Vannam?

Nilavin Niramum Vannam was sung by Jothi for the 2018 Tamil film Adangathey.

Which movie is the song Nilavin Niramum Vannam from?

Nilavin Niramum Vannam is from the Tamil film Adangathey, released in 2018. The film has 6 songs on Tamilputhumai.

நிலவின் நிறமும் பாடலை பாடியவர் யார்?

நிலவின் நிறமும் பாடலை பாடியவர் Jothi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அடங்காதே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்