Artist profile
Dhibu Ninan ThomasTamil Music Director – Song Lyrics & Movies
திபு நினன் தாமஸ்
About Dhibu Ninan Thomas
- பிறப்பு · Born
- , Dubai
திபு நினன் தாமசு (Dhibu Ninan Thomas) என்பவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பின்னணி மற்றும் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். மலையாள, தெலுங்கு மறு ஆக்கம் செய்யப்பட்ட படங்களிலும் பணி செய்துள்ளார். கனா திரைப்படத்தில் சவால் பாடலை பாடினார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
இவர் திருச்சிராப்பள்ளி ஜே. ஜே. பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் கல்வியினைப் படித்துள்ளார்.
ஏ. ஆர். கே. சரவணன் எழுதி இயக்கிய மரகத நாணயம் திரைப்படத்தில் முதல் முறையாக இசை அமைத்துள்ளார். இப்படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்து பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. முக்கிய வேடங்களில் ஆதி, நிக்கி கல்ராணி நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் மரகதமணி என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சிறந்த படமாக மக்களிடையே விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
2018இல் கனா திரைப்படம், மட்டைப்பந்து மற்றும் விவசாயம் பற்றிய ஒரு தமிழ்த் திரைப்படமாக வெளியானது. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் மக்களால் விரும்பப்பட்டது. இசையமைப்பாளர் திபு சவால் என்ற பாடலை பாடி பாடகராகவும் தன்னை பதிவு செய்தார்.
Dhibu Ninan Thomas is an Indian music composer who predominantly works in Tamil and Malayalam cinema.
Read full biography › Show less ‹
Dhibu was born in a Malayali family from Kottayam, Kerala. He did his bachelor of engineering in electronics from JJ Engineering College in Trichy.
Dhibu was a music enthusiast from childhood. He was actively involved in music and participated in opportunities for it. Actor Sivakarthikeyan and actor-director Arunraja Kamaraj were his college mates.
Thomas made his music director debut in 2017 with Maragadha Naanayam.
He then composed music for the 2018 film Kanaa, which was produced by Sivakarthikeyan and directed by Arunraja Kamaraj in their maiden films as producer and director, respectively. Following Kanaa, he composed the music for its Telugu remake, Kousalya Krishnamurthy (2019).
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Dhibu Ninan Thomas · Music Composer songs · 20 · page 1 / 2
Oonjala oonjala
Othaiyadi pathayila
Savaal
Vaayadi petha pulla
Pesatha mozhiye
Aasai
Karuppaadu
Kottai aanda arasan
Nee kavithaigala
Usiredukkum kootam
Arkali
Chinna Raasa
சின்ன ராசா
Kangal Edho
Theera Swasame
Engey Needhi
எங்கே நீதி
Dhibu Ninan Thomas Movies List · திரைப்படங்கள் · 11
-
2026
Mr. X
-
2025
Diesel
-
2023
♪ 3
Chithha
சித்தா
-
2022
Kombu Vatcha Singamda
-
2022
♪ 3
Nadhi
-
2022
♪ 2
Nenjuku Needhi
நெஞ்சுக்கு நீதி
-
2021
Bachelor
பேச்சுலர்
-
2020
♪ 3
Kombu Vatcha Singamda
கொம்பு வச்ச சிங்கம்டா
-
2018
♪ 5
Kanaa
கானா
-
2017
♪ 5
Maragadha Naanayam
மரகத நாணயம்
-
2015
♪ 7
Enakkul Oruvan (2015)
எனக்குள் ஒருவன்