Tamil Songs lyrics · 2020
Arkali lyrics from Kombu Vatcha Singamda movie - கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்பட பாடல் வரிகள்
Arkali பாடல் 2020-ல் வெளியான கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Gkb · இசை: திபு நினன் தாமஸ் · பாடியவர்: Ala B Bala மற்றும் Sathyaprakash
Arkali is a song from the 2020 Tamil film Kombu Vatcha Singamda, written by Gkb, composed by Dhibu Ninan Thomas and sung by Ala B Bala and Sathyaprakash.
- Movie Name
- Kombu Vatcha Singamda 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கொம்பு வச்ச சிங்கம்டா
- Music
- Dhibu Ninan Thomas
- Year
- 2020
- Lyrics
- Gkb
- Singers
- Ala B Bala and Sathyaprakash
Lyrics(Tamil)
ஆண் : ஆர்கலி ஆர்கலி
ஆறுமோ கண்ணிமைகள்
பெண் : ஆழியின் ஆழமாய்
காதலின் உயிர்த்தெழுதல்
ஆண் : நீ என் பெரும் வேள்விகளில்
மழை பொழிவாய் உயிரும் நனையும்
பெண் : மனமோ சில மாற்றங்கள் நிகழும்
நமக்காய் உறையும் நிமிடம்
ஆண் : பூங்காற்றே பூங்கற்றே
புலருகிறாய் புதுமலரே
பெண் : மெல்லிரவில் சுடும் பனிதுளியாய்
உயிரிடையில் நீ உருளுகிறாய்
.............................
பெண் : ஆலிளையில் புது தோரணங்கள்
அவன் புதிர்கள் புரிகிறதே
ஆண் : யாரிடமும் நான் தோற்றதில்லை
அது உன்னிடம் நிகழ்கிறதே
பெண் : ஜென்மங்கள் நிறைந்தவன் நீதானா
கண்ணங்கள் கனிந்தவன் நீதானா
ஆண் : அழகே அணுவின் மென் நிறையே
உனக்காக நானடி
ஆண் : ஆர்கலி ஆர்கலி
ஆறுமோ கண்ணிமைகள்
பெண் : ஆழியின் ஆழமாய்
காதலின் உயிர்த்தெழுதல்
இருவர் : நீ என் பெரும் வேள்விகளில்
மழை பொழிவாய் உயிரும் நனையும்
மனமோ சில மாற்றங்கள் நிகழும்
நமக்காய் உறையும் நிமிடம்
இருவர் : பூங்காற்றே பூங்கற்றே
புலருகிறாய் புதுமலரே
மெல்லிரவில் சுடும் பனிதுளியாய்
உயிரிடையில் நீ உருளுகிறாய்
Lyrics(English)
Male : Arkali arkali aarumo kan imaigal
Female : Aazhiyin aazhamaai kaadhalin uyirthezhudhal
Male : Nee en perum velvigalil
Mazhai pozhivaai uyirum nanaiyum
Female : Manamo sila maatrangal nigazhthum
Namakkaai uraiyum nimidam
Male : Poongatrae poongatrae
Pularugiraai pudhumalarae
Female : Melliravil soodum panithuliyaai
Uyiridaiyil nee urulugiraai
Humming : …………………………..
Female : Aalilaiyil pudhu thoranangal
Avan pudhirgal purigiradhae
Male : Yaaridamum naan thootradhillai
Adhu unnidam nigazhgiradhae
Female : Jenmangal niraindhavan needhaana
Kannangal kanindhavan needhaana
Male : Azhagae anuvin men niraiyae
Unnakkaaga naanadi
Male : Arkali arkali aarumo kan imaigal
Female : Aazhiyin aazhamaai
Kaadhalin uyirthezhudhal
Both : Nee en perum velvigalil
Mazhai pozhivaai uyirum nanaiyum
Manamo sila maatrangal nigazhthum
Namakkaai uraiyum nimidam
Both : Poongatrae poongatrae
Pularugiraai pudhumalarae
Melliravil soodum panithuliyaai
Uyiridaiyil nee urulugiraai
Arkali song FAQ
Who sang Arkali?
Arkali was sung by Ala B Bala and Sathyaprakash for the 2020 Tamil film Kombu Vatcha Singamda.
Who wrote the lyrics of Arkali?
The lyrics of Arkali were written by Gkb.
Who composed the music for Arkali?
The music for Arkali was composed by Dhibu Ninan Thomas.
Which movie is the song Arkali from?
Arkali is from the Tamil film Kombu Vatcha Singamda, released in 2020. The film has 3 songs on Tamilputhumai.
Arkali பாடலை பாடியவர் யார்?
Arkali பாடலை பாடியவர் Ala B Bala மற்றும் Sathyaprakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.