Tamil Songs lyrics · 2023
Kangal Edho lyrics from Chithha movie - சித்தா திரைப்பட பாடல் வரிகள்
Kangal Edho பாடல் 2023-ல் வெளியான சித்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: திபு நினன் தாமஸ் · பாடியவர்: Karthika Vaidyanathan மற்றும் பிரதீப் குமார்
Kangal Edho is a song from the 2023 Tamil film Chithha, written by Yugabharathi, composed by Dhibu Ninan Thomas and sung by Karthika Vaidyanathan and Pradeep Kumar.
- Movie Name
- Chithha 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சித்தா
- Music
- Dhibu Ninan Thomas
- Year
- 2023
- Lyrics
- Yugabharathi
- Singers
- Karthika Vaidyanathan and Pradeep Kumar
Lyrics(Tamil)
முனகல் : ....................
பெண் : கண்கள் எதோ
தேட களவாடா
நெஞ்சம் தானே
பாட பறந்தோட
ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
ஒன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு
கண்மணியே
ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன்பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள
பெண் : கண்கள் எதோ
தேட களவாட
நெஞ்சம் தானே
பாட பறந்தோட
முனகல் : ..............
பெண் : வெளயாட்டு பேச்சுல
வெஷ ஊசி ஏத்துற
நீ லேசா பாக்க
மின்னல் கொட்டிடுதே
ஆண் : ஒளி பாஞ்ச ஒன் முகம்
மனசோட மோதுதே
நீ பேசும் பேச்சு
அய்யோ அள்ளிடுதே
பெண் : என்னென்னவோ ஒங்கிட்ட
சொல்லவும் தோணுதடா
காதல் வந்தே சட்டுன்னு
சல்லடா போடுதடா
ஆண் : நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்
என்ன ஏதேதோ பண்ணுதடி
தங்காத சந்தோஷம்
நான் என்ன செய்வன் புள்ள
பெண் : கண்கள் எதோ
தேட களவாடா
நெஞ்சம் தானே
பாட பறந்தோட
ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
ஒன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு
கண்மணியே
ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன்பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள
Lyrics(English)
Humming : …………….
Female : Kangal edho
Theda kalavaada
Nenjam thaanae
Paada parandhoda
Male : Adi ovvoru raappozhudhum
Ona appadi naan rasichen
Uyir kolludhu onnenappu
Kanmaniye..oh
Male : Oru aayiram vaanavilla
Onpoovizhi kaattudahdi
Adha sattunnu nee marachaa
Naan enna seiven pulla
Female : Kangal edho
Theda kalavaada
Nenjam thaanae
Paada parandhoda
Humming : ………….
Female : Velayaattu pechula
Vesa oosi eathura
Nee lesaa paakka
Minnal kottiduthe
Male : Oli paanja onmugam
Manasoda modhuthe
Nee pesum pechu
Aiyyo alliduthae
Female : Ennennavo unkitta
Sollavaum thonudhadaa
Kaadhal vanthe sattunu
Sallada poduthadaa
Male : Nadu nenjula onnoda vaasam
Enna edhedho pannudhadi
Thaangaadha sandhosam
Naan enna seiven pulla
Female : Kangal edho
Theda kalavaada
Nenjam thaanae
Paada parandhoda
Male : Adi ovvoru raappozhudhum
Ona appadi naan rasichen
Uyir kolludhu onnenappu
Kanmaniye..oh
Male : Oru aayiram vaanavilla
Onpoovizhi kaattudhadi
Adha sattunnu nee marachaa
Naan enna seiven pulla
Kangal Edho song FAQ
Who sang Kangal Edho?
Kangal Edho was sung by Karthika Vaidyanathan and Pradeep Kumar for the 2023 Tamil film Chithha.
Who wrote the lyrics of Kangal Edho?
The lyrics of Kangal Edho were written by Yugabharathi.
Who composed the music for Kangal Edho?
The music for Kangal Edho was composed by Dhibu Ninan Thomas.
Which movie is the song Kangal Edho from?
Kangal Edho is from the Tamil film Chithha, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.
Kangal Edho பாடலை பாடியவர் யார்?
Kangal Edho பாடலை பாடியவர் Karthika Vaidyanathan மற்றும் பிரதீப் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.