Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Thaabangale lyrics from 96 Songs movie - 96 பாடல் திரைப்படத்திலிருந்து தாபங்களே ரூபங்களாய் பாடுதே பாடல் வரிகள்

தாபங்களே ரூபங்களாய் பாடுதே பாடல் 2018-ல் வெளியான 96 பாடல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · பாடியவர்: சின்மயி

Thaabangale is a song from the 2018 Tamil film 96 Songs, written by Uma Devi and sung by Chinmayi.

WhatsApp
Movie Name (in Tamil)
96 பாடல்
Year
2018
Lyrics
Uma Devi
Singers
Chinmayi

Lyrics(Tamil)

தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே

தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே

காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி தழுவி ஆடாத
அதே நிலா அருகினில் வருதே



தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே

நான் நனைத்திடும் தீயா பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா ஆலாபனனை தானா
காதல் கனாக்கள் தானா தீரா உலா நானா, போதாதா
காலம் வினாக்கள் தானா போதும்…
அருகினில் வர மனம் உருகித்தான் கறையுதே

தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே

Thaabangale song FAQ

Who sang Thaabangale?

Thaabangale was sung by Chinmayi for the 2018 Tamil film 96 Songs.

Who wrote the lyrics of Thaabangale?

The lyrics of Thaabangale were written by Uma Devi.

Which movie is the song Thaabangale from?

Thaabangale is from the Tamil film 96 Songs, released in 2018. The film has 6 songs on Tamilputhumai.

தாபங்களே ரூபங்களாய் பாடுதே பாடலை பாடியவர் யார்?

தாபங்களே ரூபங்களாய் பாடுதே பாடலை பாடியவர் சின்மயி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

96 பாடல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்