Tamil Songs lyrics · 2014
Raasa Raasa lyrics from Vanmam movie - வன்மம் திரைப்படத்திலிருந்து ஒட்டு ராசா பாடல் வரிகள்
ஒட்டு ராசா பாடல் 2014-ல் வெளியான வன்மம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: தமன் · பாடியவர்: எம். எம். மானசி
Raasa Raasa is a song from the 2014 Tamil film Vanmam, written by Yugabharathi, composed by S. Thaman and sung by M. M. Manasi.
- Movie Name
- Vanmam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வன்மம்
- Music
- S. Thaman
- Year
- 2014
- Lyrics
- Yugabharathi
- Singers
- M. M. Manasi
Lyrics(Tamil)
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ஒத்த ஒத்த சடயில உசுருக்குள்ள ஒலைகிள்ள
பத்த விக்க பூர பச்ச மேனிய
கிட்ட வெச்சா கொளுத்துவனே மீதிய
சின்ன சின்ன இடையில சிக்க வைக்கும் ஒடையில
முட்டி தள்ள போற மட்டும் ஆசைய
நீ முட்ட வெச்சா முறுக்குவனே மீசய
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
பார்வையாள காம ஊசி போடும் மேனக நான்
மோக நோய் தீந்து போக பூத்த மூலிகை
சேலையால மூட போட்ட மாட மாளிக
நீ கூடி வாழ தேவை இல்ல யேதும் வாடகை
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
வெதைய வெய்க்காம வெலய சொல்லாத
விடியும் மட்டும் என்ன விட்டு வைக்காத
திரயே காட்டாம சினிமா ஓட்டாத
சிறப்பா பாரு யென்ன சென்சார் பண்ணாத
பாசமான பூவ என்ன வேக வைக்கிற
நீ வாரி என்ன எடுத்துகாம நோக வைக்குற
கூட மாட சேர்ந்திடாம காய வைக்கிற
நீ கொஞ்சம் கூட யோசிக்காம தீய வைக்குற
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
கனவே இல்லாத கரும்பா வந்தேனே
எறும்பே என்ன விட்டு எட்டி போகாதே
மோதலே போடாத தோளிலும் செஞ்சானே
கடன அள்ளி புட்டு கட்டி போடாத
கால நேரம் பார்த்திடாத என்ன சாப்பிடு
உன் காலும் கையும் அமுக்க என்ன கொஞ்சம் கூப்பிடு
வீட்டு காரி போல என்ன வெச்சு காத்திடு
நீ கட்டமான முத்துமால கட்டி போட்டிடு
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
Raasa Raasa song FAQ
Who sang Raasa Raasa?
Raasa Raasa was sung by M. M. Manasi for the 2014 Tamil film Vanmam.
Who wrote the lyrics of Raasa Raasa?
The lyrics of Raasa Raasa were written by Yugabharathi.
Who composed the music for Raasa Raasa?
The music for Raasa Raasa was composed by S. Thaman.
Which movie is the song Raasa Raasa from?
Raasa Raasa is from the Tamil film Vanmam, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.
ஒட்டு ராசா பாடலை பாடியவர் யார்?
ஒட்டு ராசா பாடலை பாடியவர் எம். எம். மானசி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.