Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Aetti Enga Porae lyrics from Vanmam movie - வன்மம் திரைப்படத்திலிருந்து ஏட்டி எங்க போற பாடல் வரிகள்

ஏட்டி எங்க போற பாடல் 2014-ல் வெளியான வன்மம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: தமன் · பாடியவர்: எம். எம். மானசி

Aetti Enga Porae is a song from the 2014 Tamil film Vanmam, written by Yugabharathi, composed by S. Thaman and sung by M. M. Manasi.

WhatsApp
Movie Name (in Tamil)
வன்மம்
Music
S. Thaman
Year
2014
Singers
M. M. Manasi

Lyrics(Tamil)

ஏட்டி எங்க போற ஏதோ சொல்லி போற
ஆசை வெச்சா என்ன எப்போ பாரு தள்ளி போற
நீ தான் மிஞ்சி போற வேணாம் கெஞ்ச போற
தாலி தந்த பின்னு சொல்லு என்ன பண்ண போற

மானே நீ தான் அஞ்ச போற
மார்பில் சாஞ்சு கொஞ்ச போற
வேணா நீ தான் சிக்க போற
வீரம் தேஞ்சு சொக்க போற

ஏட்டி எங்க போற ஏதோ சொல்லி போற
ஆசை வெச்சா என்ன எப்போ பாரு தள்ளி போற

வெள்ளாடு போல தானே இருந்தேனே நானும் முன்ன
காங்கேயம் காள போல என்ன நீயும் மாத்திட்ட
ஒரு பார்வை என்ன பார்த்து உசுரோட என்ன கொன்ன
ஆகாரத்த மறந்தேனே உன் அன்பில் நானே
கண் தூக்கத்த தொறந்தேன்
எதற்காக வாழ்க்கை என்று எனக்குள்ளே கேள்வி ஒன்று
உனக்காக தானே வாழ்க்கை என்று சொல்வேன் இன்று

உன் மேல வெச்ச ஆசை ஒரு நாளில் வந்ததில்ல
ஈரேழு ஜென்மம் செஞ்ச தவமென்று சொல்வேன் புள்ள
எனை காக்கும் வரம் நீயே உணர்ந்தேனே மெல்ல மெல்ல
தெய்வீகத்த அறியேன் உன் கண்ணுக்குள்ள
பூர்வீகத்த அறிந்தேன்
உன போல யாரும் இல்ல இருந்தாலும் தேவை இல்ல
மனசோட நீயும் தங்கி போக சாவே இல்ல

ஏட்டி எங்க போற ஏதோ சொல்லி போற
ஆசை வெச்சா என்ன எப்போ பாரு தள்ளி போற

Aetti Enga Porae song FAQ

Who sang Aetti Enga Porae?

Aetti Enga Porae was sung by M. M. Manasi for the 2014 Tamil film Vanmam.

Who wrote the lyrics of Aetti Enga Porae?

The lyrics of Aetti Enga Porae were written by Yugabharathi.

Who composed the music for Aetti Enga Porae?

The music for Aetti Enga Porae was composed by S. Thaman.

Which movie is the song Aetti Enga Porae from?

Aetti Enga Porae is from the Tamil film Vanmam, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.

ஏட்டி எங்க போற பாடலை பாடியவர் யார்?

ஏட்டி எங்க போற பாடலை பாடியவர் எம். எம். மானசி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வன்மம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்