Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Nee indri lyrics from Kootathil Oruthan movie - கூட்டத்தில் ஒருத்தன் திரைப்பட பாடல் வரிகள்

Nee indri பாடல் 2017-ல் வெளியான கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: எம். எம். மானசி

Nee indri is a song from the 2017 Tamil film Kootathil Oruthan, written by Kabilan, composed by Nivas K Prasanna and sung by M. M. Manasi.

WhatsApp
Year
2017
Lyrics
Kabilan
Singers
M. M. Manasi

Lyrics(Tamil)

பெண் : நீ இன்றி நானும்
இல்லயே வேர் ஏதும்
தேவை இல்லயே உண்டான
காதல் உன்னிடம் கொண்டாடும்
நேரம் என்னிடம்

பெண் : கண்மூடியே நான்
பார்க்கிறேன் கை ரேகையால்
கை கோர்கிறேன் பேசாத
பெண்மை பேசும் வார்த்தை
நீ தான்

பெண் : நீ இன்றி நானும்
இல்லயே வேர் ஏதும்
தேவை இல்லயே உண்டான
காதல் உன்னிடம் கொண்டாடும்
நேரம் என்னிடம்

பெண் : நானே இவன்
தானே நாளும் நினைத்தேனே
என்னை மறந்தேனே உன்னில்
பிறந்தேனே

பெண் : நாம் தனியானோம்
பூவில் பனியானோம் யாரும்
அறியாத நேரம் இனிதானோ
நீ நான் நாம் ஆனோம்

பெண் : நெஞ்சோடு பேசும்
நேரத்தில் நிலவும் தூரம்
இல்லயே நம் காதல் நாட்கள்
யாவுமே இன்றோடு
போவதில்லையே

பெண் : என் தோளிலே
நீ சாய வா உன் பாதியாய்
நான் மாறவா உன் கைகள்
மீட்டுகின்ற வீணை நான்
தான்

பெண் : நீ இன்றி நானும்
இல்லயே வேர் ஏதும்
தேவை இல்லயே உண்டான
காதல் உன்னிடம் கொண்டாடும்
நேரம் என்னிடம்

Lyrics(English)

Female : Nee indri naanum ilayae
Ver ethum thevai illayae
Undana kathal unnidam
Kondadum neram ennidam

Female : Kanmoodiyae naan paarkiren
Kai regaiyal kai korkiren
Pesatha penmai pesum vaarthai nee thaan

Female : Nee indri naanum ilayae
Ver ethum thevai illayae
Undana kathal unnidam
Kondadum neram ennidam

Female : Nanae ivan thaanae
Naalum ninaithenae
Ennai maranthenae
Unil piranthenae

Female : Naam thaniyanom
Poovil paniyanom
Yaarum ariyatha
Neram inithaano
Nee naan naam aanom

Female : Nenjodu pesum nerathil
Nilavum thooram ilayae
Nam kathal natkal yaavumae
Indrodu povathilayae

Female : En tholilae
Ne saaya va
Un paathiyaai
Naan marava
Un kaigal meetugindra
Veenai naan than

Female : Nee indri naanum ilayae
Ver ethum thevai illayae
Undana kathal unnidam
Kondadum neram ennidam

Nee indri song FAQ

Who sang Nee indri?

Nee indri was sung by M. M. Manasi for the 2017 Tamil film Kootathil Oruthan.

Who wrote the lyrics of Nee indri?

The lyrics of Nee indri were written by Kabilan.

Who composed the music for Nee indri?

The music for Nee indri was composed by Nivas K Prasanna.

Which movie is the song Nee indri from?

Nee indri is from the Tamil film Kootathil Oruthan, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

Nee indri பாடலை பாடியவர் யார்?

Nee indri பாடலை பாடியவர் எம். எம். மானசி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்