Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Adhiroobaney lyrics from Saamy 2 movie - சாமி 2 திரைப்படத்திலிருந்து அதிரூபனே அதிகாரனே பாடல் வரிகள்

அதிரூபனே அதிகாரனே பாடல் 2018-ல் வெளியான சாமி 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: எம். எம். மானசி

Adhiroobaney is a song from the 2018 Tamil film Saamy 2, written by Viveka, composed by Devi Sri Prasad and sung by M. M. Manasi.

WhatsApp
Movie Name (in Tamil)
சாமி 2
Year
2018
Lyrics
Viveka
Singers
M. M. Manasi

Lyrics(Tamil)

அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே

சூறை காற்றென
வந்தாய் என் சுதந்திரம்
மீண்டும் தந்தாய்
மாமலையாகி நின்றாய்
மத யானை போலே
வென்றாய்

அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே

உன் பத்து விரலும்
ஆயுதம் ஊஊ… உன்னை
பார்க்கும் போதே பயம்
வரும் ஊஊ…

நீதான் ஆணின்
இலக்கணம் நீ துணையாய்
நின்றால் வருமே
தலைகணம்

அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே
அதிகாரனே

மழையாய் நீ
வந்தாய் நான் குடையோடு
நின்றேன் பனியாக நின்றாய்
நான் வெயிலாகி வந்தேன்

உரையாட முன்பு
மொழி ஏதும் இல்லை என்
நிழல் கூட இன்று கேட்கும்
உன் சொல்லை

என் காற்றில்
ஏதோ கலந்தது ஊஊ…
என் கண்ணில் ஏதோ
நுழைந்தது ஊஊ…

உன்னால்
நானும் குழம்பினேன்
இந்த குழப்பம் தீர
கூடாதென்றும்
விரும்பினேன்

அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே

மனதோடு
ஏதோ மெலிதான
மாற்றம் திசை
மாறும் நெஞ்சில்
உன் தெளிவான
தோற்றம்

சிறுமூளை கூட
செயலின்றி வாட
தடுமாறி போனேன்
நான் தலை கீழாய்
ஆனேன் ……..

நீ தூரம் நின்றால்
மெல்லினம் உன்னை
தொட்டு பார்த்தால்
வல்லினம்

நீதான் துணிவின்
ரகசியம் என் வாழ்வில்
உன்னை கண்டது
தானே அதிசயம்

அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே
அதிகாரனே

Adhiroobaney song FAQ

Who sang Adhiroobaney?

Adhiroobaney was sung by M. M. Manasi for the 2018 Tamil film Saamy 2.

Who wrote the lyrics of Adhiroobaney?

The lyrics of Adhiroobaney were written by Viveka.

Who composed the music for Adhiroobaney?

The music for Adhiroobaney was composed by Devi Sri Prasad.

Which movie is the song Adhiroobaney from?

Adhiroobaney is from the Tamil film Saamy 2, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.

அதிரூபனே அதிகாரனே பாடலை பாடியவர் யார்?

அதிரூபனே அதிகாரனே பாடலை பாடியவர் எம். எம். மானசி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சாமி 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்