Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Yaro Yaro lyrics from Meaghamann movie - மீகாமன் திரைப்படத்திலிருந்து யாரோ யாரோ பாடல் வரிகள்

யாரோ யாரோ பாடல் 2014-ல் வெளியான மீகாமன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: தமன் · பாடியவர்: எம். எம். மானசி

Yaro Yaro is a song from the 2014 Tamil film Meaghamann, written by Madhan Karky, composed by S. Thaman and sung by M. M. Manasi.

WhatsApp
Movie Name (in Tamil)
மீகாமன்
Music
S. Thaman
Year
2014
Singers
M. M. Manasi

Lyrics(Tamil)

ஹே யாரோ யாரோ யாராவன் யாரோ ஊரோ உருவோ அறிந்த தாரோ
ஏ முகமே தானோ முகமூடி தானோ கண்டு கொண்டால் மூழும் போரோ
ஒரு ரகசிய அரக்கன் அவன்தானா
அவன் ரகசியம் அறிந்தவன் இவந்தானா யுதம் இனிதானா
மீகாமன்
மீகாமன் நின் அச்சம் நீதானா மீகாமன்
மீகாமன் விளயாட லாமா
மீகாமன்
மீகாமன் பெண்ணின் ஏக்கம் நீதானா மீகாமன்
மீகாமன் போராட லாமா
மீகாமன்
மீகாமன்
ஏ தேடல் பாதி கூடலும் மீதி ஊடல் கொண்டு வந்தேன் நானே
ஏ தேகம் பாதி தேவைகள் மீதி யாரை வென்று போவேன்
நானே
இது வலையில் சீரும் வகைத்தாண்டா உன் விலயை மீறும் கலைதாண்டா அருகே வாயென்டா
மீகாமன்
மீகாமன் நின் அச்சம் நீதானா மீகாமன்
மீகாமன் விளையாடாலாமா
மீகாமன்
மீகாமன்
பெண்ணின் ஏக்கம் நீதானா மீகாமன்
மீகாமன் போராடலாமா
இங்கு நிஜங்கள் இல்லை வாடா உன் நிழலும் பொய்யே போடா இந்த பூமி மேலே பூகம் பத்தின் இடத்தை சொல்லு னீடா
இது சிங்கம் புலி மோதல் இது சினன்கள் கொண்ட காதல்
கலந்தனிலே விதை காட்டும் வரிப்புலிக்கு ஏது சாதல்
நீ தேடும் கதவு தெரியாதே நீ தட்டி பார்க்க முடியாதே தோல்வி கிடயாதே
மீகாமன்
மீகாமன் நின் அச்சம் நீதானா மீகாமன்
மீகாமன் விளையாடாலாமா
மீகாமன்
மீகாமன்
பெண்ணின் ஏக்கம் நீதானா மீகாமன்
மீகாமன் போராடலாமா
மீகாமன்
மீகாமன்

Yaro Yaro song FAQ

Who sang Yaro Yaro?

Yaro Yaro was sung by M. M. Manasi for the 2014 Tamil film Meaghamann.

Who wrote the lyrics of Yaro Yaro?

The lyrics of Yaro Yaro were written by Madhan Karky.

Who composed the music for Yaro Yaro?

The music for Yaro Yaro was composed by S. Thaman.

Which movie is the song Yaro Yaro from?

Yaro Yaro is from the Tamil film Meaghamann, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.

யாரோ யாரோ பாடலை பாடியவர் யார்?

யாரோ யாரோ பாடலை பாடியவர் எம். எம். மானசி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மீகாமன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்