Tamil Songs lyrics · 2014
Meegaaman lyrics from Meaghamann movie - மீகாமன் திரைப்படத்திலிருந்து மீகாமன் பாடல் வரிகள்
மீகாமன் பாடல் 2014-ல் வெளியான மீகாமன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: தமன் · பாடியவர்: எம். எம். மானசி
Meegaaman is a song from the 2014 Tamil film Meaghamann, written by Madhan Karky, composed by S. Thaman and sung by M. M. Manasi.
- Movie Name
- Meaghamann 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மீகாமன்
- Music
- S. Thaman
- Year
- 2014
- Lyrics
- Madhan Karky
- Singers
- M. M. Manasi
Lyrics(Tamil)
எங்கும் புகுவான்
பயமே இல்லான்
தீயை அணிவான்
கரைகள் இல்லான்
காற்றாய் விரிவான்
எழும் அலை மலைகளை
கிழித்தெறிபவன் எவன்
தடை தகர்த்ததில்
விடை அடைபவன் இவன்
மீகா மீகாமன்
மீகா மீகாமன்
மீகா மீகாமன் தானே
நிழலே இல்லான்
பயமே இல்லான்
Meegaaman song FAQ
Who sang Meegaaman?
Meegaaman was sung by M. M. Manasi for the 2014 Tamil film Meaghamann.
Who wrote the lyrics of Meegaaman?
The lyrics of Meegaaman were written by Madhan Karky.
Who composed the music for Meegaaman?
The music for Meegaaman was composed by S. Thaman.
Which movie is the song Meegaaman from?
Meegaaman is from the Tamil film Meaghamann, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.
மீகாமன் பாடலை பாடியவர் யார்?
மீகாமன் பாடலை பாடியவர் எம். எம். மானசி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.