Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Meaghamann lyrics from Meaghamann movie - மீகாமன் திரைப்படத்திலிருந்து மீகாமன் பாடல் வரிகள்

மீகாமன் பாடல் 2014-ல் வெளியான மீகாமன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: தமன்

Meaghamann is a song from the 2014 Tamil film Meaghamann, written by Madhan Karky and composed by S. Thaman.

WhatsApp
Movie Name (in Tamil)
மீகாமன்
Music
S. Thaman
Year
2014

Lyrics(Tamil)

பெண்கள் : நிழலே இல்லான்
எங்கும் புகுவான்....

பெண்கள் : பயமே இல்லான்
தீயை அணிவான்

பெண்கள் : கரைகள் இல்லான்
காற்றாய் விரிவான்.......ஆஅ......

பெண்கள் : எழும் அலை மலைகளை
கிழித்தெறிபவன் எவன்
தடை தகர்த்ததில்
விடை அடைபவன் இவன்
மீக மீகாமன் மீக மீகாமன்
மீக மீகாமன் தானே

பெண்கள் : நிழலே இல்லான்
பயமே இல்லான்

Lyrics(English)

Females : Nizhalae illaan
Engum puguvaan

Females : Bayame illaan
Theeyai anivaan

Females : Karaigal illaan
Kaatraai virivaan

Females : Ezhum alai malaigalai
Kizhitheribavan evan
Thadai thagarthadhil
Vidai adaibavan ivan
Meagha meaghamann
Meagha meaghamann
Meagha meaghamann thaanae

Females : Nizhalae illaan
Bayame illaan

Meaghamann song FAQ

Who wrote the lyrics of Meaghamann?

The lyrics of Meaghamann were written by Madhan Karky.

Who composed the music for Meaghamann?

The music for Meaghamann was composed by S. Thaman.

Which movie is the song Meaghamann from?

Meaghamann is from the Tamil film Meaghamann, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மீகாமன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்