Tamil Songs lyrics · 2015
Sottavaala lyrics from Puli movie - புலி திரைப்படத்திலிருந்து சொட்டவாள சொட்டவாள பாடல் வரிகள்
சொட்டவாள சொட்டவாள பாடல் 2015-ல் வெளியான புலி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: எம். எம். மானசி
Sottavaala is a song from the 2015 Tamil film Puli, composed by Devi Sri Prasad and sung by M. M. Manasi.
- Movie Name
- Puli 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- புலி
- Music
- Devi Sri Prasad
- Year
- 2015
- Singers
- M. M. Manasi
Lyrics(Tamil)
சொட்டவாளக் குட்டிபோல
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி
ரெட்டவாலு ரெட்டவாலு
ரெட்டவாலு சிட்டுபோல
சுட்டிஆட்டம் ஆடவந்த
சுந்தர
ஹே வட்ட வட்ட போட்டுகறியே
என் கன்னம் ரெண்டில்
விட்டு விட்டு முத்தம் போடடி
கெட்டி கெட்டி கெட்டிகாரனே
உன்கையில் பூக்கும்
மொட்டு மொட்டு மொட்டு பூங்குடி
நீயாச்சு நானுமாச்சு நெத்தி பொட்டில்
இச்சு வச்சு நெஞ்சுகூடில் கிச்சு கிச்சு
பண்ணி பாக்க எண்ணி பாக்குறேன்
மானே தேனே மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்
வாடி என் மந்தாகினி
ஏ ராஜ மார்த்தாண்டனே
நான் மச்சம்உள்ள மானு
நீ மட்டும் தானே ஆணு
என் தேகம் எங்கும் தேனு
நீ எச்சில் பண்ணாதே
அடி சீனிச் சிங்காரியே
நீ கால்மொளச்ச மீனு
ஓங் காலுரெண்டும் தூணு
ஒங் கச்சுக்குள்ள தேனு
நீ தப்பிச் செல்லாதே
கண்ணாலே கர்ப்பம் செய்யாதே
கன்னம்தொட்டுக் கன்னம்தொட்டுக் கன்னம் வைக்காதே
மானே தேனே மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்
வாடி என் மந்தாகினி
வாடி சிந்தாமணி
நீ அத்தை பெத்த திண்ண
நான் வச்சுக்கிர்றேன் ஒன்ன
ஒரு இச்சுக்குடு முன்ன
நீ எட்டிச் செல்லாதே
வீர மாவேந்தனே
நீ வெட்டிவச்ச தேக்கு
என் வெத்தலைக்குப் பாக்கு
அட ஊறுதடா நாக்கு
நீ ஓடிப் போகாதே
பந்தாலே ரோஜாப் பந்தாலே
பச்சநெஞ்சப் பச்சநெஞ்சப் பத்த வைக்காதே
மானே தேனே மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்
வாடி என் மந்தாகினி
சொட்டவாள சொட்டவாள
சொட்டவாளக் குட்டிபோல
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி
ரெட்டவாலு ரெட்டவாலு
ரெட்டவாலு சிட்டுபோல
சுட்டிஆட்டம் ஆடவந்த
சுந்தர
Sottavaala song FAQ
Who sang Sottavaala?
Sottavaala was sung by M. M. Manasi for the 2015 Tamil film Puli.
Who composed the music for Sottavaala?
The music for Sottavaala was composed by Devi Sri Prasad.
Which movie is the song Sottavaala from?
Sottavaala is from the Tamil film Puli, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.
சொட்டவாள சொட்டவாள பாடலை பாடியவர் யார்?
சொட்டவாள சொட்டவாள பாடலை பாடியவர் எம். எம். மானசி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.