Tamil Songs lyrics · 2015
Yaendi Yaendi lyrics from Puli movie - புலி திரைப்படத்திலிருந்து ஏண்டி ஏண்டி என்ன மாத்துற பாடல் வரிகள்
ஏண்டி ஏண்டி என்ன மாத்துற பாடல் 2015-ல் வெளியான புலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: சுருதி ஹாசன்
Yaendi Yaendi is a song from the 2015 Tamil film Puli, written by Vairamuthu, composed by Devi Sri Prasad and sung by Shruti Haasan.
- Movie Name
- Puli 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- புலி
- Music
- Devi Sri Prasad
- Year
- 2015
- Lyrics
- Vairamuthu
- Singers
- Shruti Haasan
Lyrics(Tamil)
வானமே கிட்ட வருதே
மேகங்கள் மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே
இரவெல்லாம் வெயிலாகிப் போக
பகலெல்லாம் இருளாகிப் போக
பருவங்கள் வேசம் போடுதே
அடி ஏண்டி ஏண்டி என்ன மாட்டுர?
அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற?
அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற ?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற ?
கட்டி கட்டி தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி
கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு
நட்சத்திரம் ஒரு கோடி
ஏ அழகின் மானே
வா மடிமேலே
புள்ளிமான் புடிபட்டுப் போச்சு
புலி கையில் அடிபட்டுப் போச்சு
விடுபட்டு எங்கே போவது?
அடி ஏண்டி ஏண்டி என்ன மாட்டுர?
அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற?
அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற ?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற ?
பிஞ்சு மொழி சொல்லச் சொல்ல
பேச்சுக்குள்ள தோடி ராகம்
முத்தமிட்டு மூச்சுவிட்டா
மூச்சுக்குள்ள ரோஜா வாசம்
தேன் வழியும் பொன்னே
வா கமலப் பெண்ணே
இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய்
மடிதொட்டு எங்கே போகிறாய்?
அடி ஏண்டி ஏண்டி என்ன மாட்டுர?
அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற?
அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற ?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற ?
Yaendi Yaendi song FAQ
Who sang Yaendi Yaendi?
Yaendi Yaendi was sung by Shruti Haasan for the 2015 Tamil film Puli.
Who wrote the lyrics of Yaendi Yaendi?
The lyrics of Yaendi Yaendi were written by Vairamuthu.
Who composed the music for Yaendi Yaendi?
The music for Yaendi Yaendi was composed by Devi Sri Prasad.
Which movie is the song Yaendi Yaendi from?
Yaendi Yaendi is from the Tamil film Puli, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.
ஏண்டி ஏண்டி என்ன மாத்துற பாடலை பாடியவர் யார்?
ஏண்டி ஏண்டி என்ன மாத்துற பாடலை பாடியவர் சுருதி ஹாசன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.