Tamil Songs lyrics · 2015
Puli Title Song lyrics from Puli movie - புலி திரைப்படத்திலிருந்து எங்கமக்கா எங்கமக்கா பாடல் வரிகள்
எங்கமக்கா எங்கமக்கா பாடல் 2015-ல் வெளியான புலி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: மனோ
Puli Title Song is a song from the 2015 Tamil film Puli, composed by Devi Sri Prasad and sung by Mano.
- Movie Name
- Puli 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- புலி
- Music
- Devi Sri Prasad
- Year
- 2015
- Singers
- Mano
Lyrics(Tamil)
ஓடிவாங்க எங்கமக்கா
எங்கமக்க ஒண்ணுபட்டா
எதிரிக்கெல்லாம் டங்கணக்கா
காத்திருக்க நேரம் இல்லடா
தெம்மாங்கு பாடும்
காத்துக்கென்ன கைவிலங்கு போடா
கத்தி புத்தி ரெண்டும் உண்டடா
என் பாசமுள்ள
தம்பி தம்பி நம்பி நம்பி வாடா
கொடுமையெல்லாம் அடிபடவே
அடிமை இனம் விடுபடவே
கிழக்கு வெளுக்க விழியும் சிவக்க
எழுந்து வருகுதே…
ஏய் புலிபுலி புலிபுலி புலிபுலி புலிபுலி
மண்ணைவிட்டு
விண்ணைத்தொட்டு சுற்றிவரும் சூரப்புலி
புலிபுலி புலிபுலி புலிபுலி புலிபுலி
அச்சம் விட்டு உச்சம்தொட்டு வெற்றிபெறும் வீரப்புலி
மண்ணை மீறாமலே
விதையும் முளைக்குமா?
தறிபடாத நூலு என்ன ஆடையாகுமா?
எங்கள் தாய் நாட்டையே
வஞ்சம் வந்தாளுமா?
புலிக்குகையில் எலிவந்து வாலை ஆட்டுமா?
உன்னை நீ நம்பி உழைத்தே பாரு
ஊரு தன்னாலே மாறாது
மாற்றம் உன்னோடு தொடங்கட்டும் தோழா
நான் விழிக்கும் போது
எனது கனவு பலிக்கவேண்டுமே
புலிபுலிபுலிபுலி புலிபுலிபுலிபுலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி
ஆந்தை பருந்துமே
வானில் பறக்குதே
அழகுமிக்க கிளிகள் மட்டும் கூண்டில் வாடுதே
எங்கள் தாய்நாட்டிலே
எல்லாம் பாழாகுதே
எங்க மண்ணும் எங்க வீடும்
ஏலம் போகுதே
சித்தம் கொதிக்குதே
ரத்தம் தீயாகுதே
யுத்தம் செய்ய வருகவென்று
சத்தம் கேட்குதே
திட்டம் இருக்கணும்
தொட்டா ஜெயிக்கணும்
நான் தொட்டுவைத்த திட்டம் ஏதும்
தோற்றதில்லையே
வானம் எப்போதும் தீர்ந்தா போகும்
வாழ்வில் நம்பிக்கை தீராதே
நாளை நம்கையில் வந்தே தீரும்
வலது காலை
எடுத்து வாடா இளைய தோழா
புலிபுலிபுலிபுலி புலிபுலிபுலிபுலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி
Puli Title Song song FAQ
Who sang Puli Title Song?
Puli Title Song was sung by Mano for the 2015 Tamil film Puli.
Who composed the music for Puli Title Song?
The music for Puli Title Song was composed by Devi Sri Prasad.
Which movie is the song Puli Title Song from?
Puli Title Song is from the Tamil film Puli, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.
எங்கமக்கா எங்கமக்கா பாடலை பாடியவர் யார்?
எங்கமக்கா எங்கமக்கா பாடலை பாடியவர் மனோ.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.