Tamil Songs lyrics · 2015
Manitha Manitha lyrics from Puli movie - புலி திரைப்படத்திலிருந்து மனிதா மனிதா பாடல் வரிகள்
மனிதா மனிதா பாடல் 2015-ல் வெளியான புலி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: திப்பு
Manitha Manitha is a song from the 2015 Tamil film Puli, composed by Devi Sri Prasad and sung by Tippu.
- Movie Name
- Puli 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- புலி
- Music
- Devi Sri Prasad
- Year
- 2015
- Singers
- Tippu
Lyrics(Tamil)
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா
காற்றின் பிள்ளைகள் நீங்கள் – இந்தக்
காடே உங்கள் உரிமை
யாரும் இல்லை அடிமை – அட
யாவும் இங்கே பொதுவுடைமை
----
கூட்டுப் பறவைகளாய் – இந்தக்
காட்டில் பிறந்தோம் கைவீசித் திரிந்தோம்
சிந்தும் வேர்வையினால் – நவ
தானியம் விளைந்தது நம்மாலே
பட்டாம் பூச்சிகளாய் – இங்கு
பறந்தும் திரிந்தும் ஒண்ணாக வளர்ந்தோம்
வஞ்சகர் சூழ்ச்சியிலே – நம்
வாழ்க்கை தேய்ந்தது பின்னாலே
உடையட்டும் உடையட்டும்
விலங்குகள் உடையட்டும்
முடிவெடு தமிழ் இனமே
திசையெட்டும் திசையெட்டும்
தெறிக்கட்டும் திறக்கட்டும்
புறப்படு புலி இனமே
---
மண்ணின் மைந்தர்களே – சொந்த
மண்ணை மீட்போம் என்னோடு வாங்க
ஆயுதம் தேவையில்லை – சில
ஆயிரம் பேர்கள் கைகொடுங்க
வாழ்வது ஒருமுறைதான் – உயிர்
போவதும் போவதும் ஒருமுறை தானே
தலைமுறை வாழ்வதற்கு – சில
தலைகளை பலியிடத் தயங்காதே
விதிகளும் பொடிபட
வேதனை உடைபட
விடுதலை கொடுத்துவிடு
விடிவதில் விடிவதில்
தாமதமானால்
வானத்தைக் கிழித்துவிடு
---
மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா
Manitha Manitha song FAQ
Who sang Manitha Manitha?
Manitha Manitha was sung by Tippu for the 2015 Tamil film Puli.
Who composed the music for Manitha Manitha?
The music for Manitha Manitha was composed by Devi Sri Prasad.
Which movie is the song Manitha Manitha from?
Manitha Manitha is from the Tamil film Puli, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.
மனிதா மனிதா பாடலை பாடியவர் யார்?
மனிதா மனிதா பாடலை பாடியவர் திப்பு.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.