Tamil Songs lyrics · 2014
Sirippu En lyrics from Anjaan movie - அஞ்சான் திரைப்படத்திலிருந்து சிரிப்பு என் பாடல் வரிகள்
சிரிப்பு என் பாடல் 2014-ல் வெளியான அஞ்சான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: எம். எம். மானசி
Sirippu En is a song from the 2014 Tamil film Anjaan, written by Viveka, composed by Yuvan Shankar Raja and sung by M. M. Manasi.
- Movie Name
- Anjaan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அஞ்சான்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2014
- Lyrics
- Viveka
- Singers
- M. M. Manasi
Lyrics(Tamil)
ஆஹா ஆஹா …
Day by Day Majority Take it Easy Mentality
ஆஹா ஆஹா …
ஏ பாப்பா போல Maturity அட பசங்க கூட்டம் Security
என் அழகுக்கே நான் Authority என் அடிமை இங்கே Mumbai city
Rainbow Rainbow லேஹில்லா Rest-ஏ இல்லா லேஹில்லா
ஏழு கல் லாஹில்லா நானடா…
ஓரக்கண்ணால் நோக்கவா உந்தன் கரவம் நீக்கவா
கழுத்தும் நான் நோக்கவா சொல்லடா
ஓ.. ஓ.. சிரிப்பு என் Specialty சிலுக்கு ஸ்மிதா Community
ஆஹா ஆஹா …
Orthodox Family Strict-ஆ இருப்போமே
Boys கிட்ட மட்டும் தான் நாங்க Heart-ஏ திறப்போமே
ஹே ஏழு எட்டு வருஷமா தனிமை கிடையாது
வாழ்வில் எந்த நேரமும் நான் Dual Sim Card-உ
மனசும் பறக்குமே காத்தோடு
உலகம் இனிக்குமே Youth-தோடு
எனக்கு பிடிக்குமே கூத்தாடு
ஹே இளமை தேகமே பூத்தாடு
மூடா வாடா ஸ்பீடா சூடா மாடல் செய்வேனே
Rainbow Rainbow
Rainbow Rainbow லேஹில்லா Rest-ஏ இல்லா லேஹில்லா
ஏழு கல் லாஹில்லா நானடா…
ஹா… Audi Hummer காதலா வீட்டு முன்னாடி
காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி
Fans தொல்ல தாங்கல வாசல் முன்னாடி
Heart அடகு வாங்குவேன் நான் Modern மார்வாடி
படுத்து தூங்கிட Five Star-உ
பருவ பாடமோ Tin Beer-உ
பிடிச்ச ஆளுடன் Long Tour-உ
Fifty Kiss-உ தான் என் Share-உ
மும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா
ஓஹு….
Sirippu En song FAQ
Who sang Sirippu En?
Sirippu En was sung by M. M. Manasi for the 2014 Tamil film Anjaan.
Who wrote the lyrics of Sirippu En?
The lyrics of Sirippu En were written by Viveka.
Who composed the music for Sirippu En?
The music for Sirippu En was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Sirippu En from?
Sirippu En is from the Tamil film Anjaan, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.
சிரிப்பு என் பாடலை பாடியவர் யார்?
சிரிப்பு என் பாடலை பாடியவர் எம். எம். மானசி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.