Tamil Songs lyrics · 2014
Oru Kan Jaadai lyrics from Anjaan movie - அஞ்சான் திரைப்படத்திலிருந்து ஒரு கண் ஜாடை பாடல் வரிகள்
ஒரு கண் ஜாடை பாடல் 2014-ல் வெளியான அஞ்சான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: பென்னி தயாள்
Oru Kan Jaadai is a song from the 2014 Tamil film Anjaan, written by Viveka, composed by Yuvan Shankar Raja and sung by Benny Dayal.
- Movie Name
- Anjaan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அஞ்சான்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2014
- Lyrics
- Viveka
- Singers
- Benny Dayal
Lyrics(Tamil)
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
நா ந ….
வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய்மறந்தேன்
ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
எந்நாளும் வேண்டுமே உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடு பயணம்
காதல் ஒன்றுதான் இறுதிவரை வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
தொடரும் போட்ட கதையை போல இந்த மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
உன்னைக்காணா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே
மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
காதல் செய்யலாம் முழுதும் நீ பார்த்த மூர்ச்சை ஆகும்படி
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே
நா ந ….
Oru Kan Jaadai song FAQ
Who sang Oru Kan Jaadai?
Oru Kan Jaadai was sung by Benny Dayal for the 2014 Tamil film Anjaan.
Who wrote the lyrics of Oru Kan Jaadai?
The lyrics of Oru Kan Jaadai were written by Viveka.
Who composed the music for Oru Kan Jaadai?
The music for Oru Kan Jaadai was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Oru Kan Jaadai from?
Oru Kan Jaadai is from the Tamil film Anjaan, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.
ஒரு கண் ஜாடை பாடலை பாடியவர் யார்?
ஒரு கண் ஜாடை பாடலை பாடியவர் பென்னி தயாள்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.