Tamil Songs lyrics · 2014
Kaadhal Aasai lyrics from Anjaan movie - அஞ்சான் திரைப்படத்திலிருந்து காதல் ஆசை பாடல் வரிகள்
காதல் ஆசை பாடல் 2014-ல் வெளியான அஞ்சான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Kaadhal Aasai is a song from the 2014 Tamil film Anjaan, written by Kabilan, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Anjaan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அஞ்சான்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2014
- Lyrics
- Kabilan
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
யோசனை ஓ… மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…
உன்னில் என்னை போல காதல் நேரமோ
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
ஓ… காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
ஓ… பகலிரவு பொழிகின்ற பனித்துளிகள் நீதானே
வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிராய்
நினைவுகளில் மொய்க்காதே நிமிடமுல்லில் தைக்காதே
அலையென குதிக்கிறேன் உலை என கொதிக்கிறேன்
வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்
உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்
ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கண்ணில் ஓரத்தில்
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
ம்… விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்
காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை
யாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம்
என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்
ஏன் இந்த தாமதம்
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
Kaadhal Aasai song FAQ
Who sang Kaadhal Aasai?
Kaadhal Aasai was sung by Yuvan Shankar Raja for the 2014 Tamil film Anjaan.
Who wrote the lyrics of Kaadhal Aasai?
The lyrics of Kaadhal Aasai were written by Kabilan.
Who composed the music for Kaadhal Aasai?
The music for Kaadhal Aasai was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Kaadhal Aasai from?
Kaadhal Aasai is from the Tamil film Anjaan, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.
காதல் ஆசை பாடலை பாடியவர் யார்?
காதல் ஆசை பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.