Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Ek Do Theen lyrics from Anjaan movie - அஞ்சான் திரைப்படத்திலிருந்து ஏக் தோ தீன் பாடல் வரிகள்

ஏக் தோ தீன் பாடல் 2014-ல் வெளியான அஞ்சான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சூர்யா

Ek Do Theen is a song from the 2014 Tamil film Anjaan, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Suriya.

WhatsApp
Movie Name (in Tamil)
அஞ்சான்
Year
2014
Singers
Suriya

Lyrics(Tamil)

ஓ ஓ ஓ …
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
நீ சாஞ்சு பாத்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா பத்துதடி
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி

ஹே ஏக் தோ தீன் சார்
ஏக் தோ தீன் சார்

அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட
என்ன தள்ளி நின்னு நெஞ்சோட நான் தேட
ஹே …
என் நெத்தியில் தான் தொட்டு இப்போ மழை பாட
அது நட்டநடு உதட்டுக்கு பாய்ந்தோட
ஹே …
மலை மேல போகும் மேகம் எல்லாம்
இப்ப தலைமேல வந்து தொட்டு தொட்டு தூறுதே… ய ய ய

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி

ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா
அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிமா… அ அ அ
அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற
நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற
ஹேய் பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன்
காத்த போல வந்து மேல தூக்கிப் போறேண்டி … டி டி டி…
ஆ ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன்
நான் ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்கிறேன்
நீ சாஞ்சா நெஞ்சில் தான்கிக்குறேன்
உன்ன மடியில வாங்கிக்குறேன்
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி

Ek Do Theen song FAQ

Who sang Ek Do Theen?

Ek Do Theen was sung by Suriya for the 2014 Tamil film Anjaan.

Who wrote the lyrics of Ek Do Theen?

The lyrics of Ek Do Theen were written by Na. Muthukumar.

Who composed the music for Ek Do Theen?

The music for Ek Do Theen was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Ek Do Theen from?

Ek Do Theen is from the Tamil film Anjaan, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

ஏக் தோ தீன் பாடலை பாடியவர் யார்?

ஏக் தோ தீன் பாடலை பாடியவர் சூர்யா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அஞ்சான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்