பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உலகினை வெல்ல இரு கைகள் வேண்டும் முகத்தில் புன்னகை அகத்தில் நம்பிக்கை
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரையை கேட்டுக் கொள். அது உன்னை வெற்றி அடைய செய்யாவிட்டாலும், தோல்வி அடையாமல் தடுக்கும்.
போதித்தால் புரியாது பாதித்தால் தான் புரியும். அறிவுரை வழங்காதே கேட்காத வரை நினைவிருக்கட்டும்.
கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள். கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள். வாழ்க்கை இன்பமாக நகரும்.
நிலைமை மாறினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது பொய்.. மகிழ்ச்சியாக இருந்தாலே நிலைமை மாறிவிடும் என்பதே உண்மை..
தவறுகள் அனுபவங்களைக் கொடுக்கும் அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கும்
மூச்சு நின்ற பின் ஆசை இருந்தால் அது மரணம் ஆசை நின்ற பின் மூச்சு இருந்தால் அது முக்தி