பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தவறுகள் அனுபவங்களைக் கொடுக்கும் அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கும்
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
மூச்சு நின்ற பின் ஆசை இருந்தால் அது மரணம் ஆசை நின்ற பின் மூச்சு இருந்தால் அது முக்தி
எதையும் மறக்க முயன்று நிம்மதியை இழக்காதிர். அதை அப்படியே விட்டுவிடுங்கள் காலம் மாற்றிவிடும்.
அன்பு குறைய குறைய குறைகள் மட்டுமே பிரதானமாக தெரியும்.
பேச்சில் இனிமை உழைப்பில் நேர்மை செயலில் துணிவு உயர்வில் பணிவு இருந்தால் வெற்றி நம் வசமே.
வருடங்கள் மாறுவதால் வாழ்க்கை மாறாது. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வாழ்க்கை மாறும்.
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது. அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது. - Kannadasan