பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
அனுபவம் இல்லாத வாழ்க்கை இல்லை அனுபவிக்கலைனா அது வாழ்க்கையே இல்ல
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
அனுபவசாலி என்பவர்கள் வயதை கடந்து வருபவர்கள் அல்ல, வலிகளை கடந்து வருபவர்களே
எண்ணத்திற்கு ஏற்ப வசதிகளை பெருக்குவதை விட, வசதிகளுக்கேற்ப எண்ணங்களை குறைப்பது நலம்
தன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களையே நல்லவர்கள் என புகழும் இந்த உலகம்
பிறரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பலம் அல்ல. நம்மை நாமே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே பலம்.
வாழ்க்கையும் ஒருவகை கனவுதான் உண்மை தெரிவதற்குள் உன்னை ரசித்து கொள்
கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை, உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து ! அது உனக்கு பயன்தரும். - B. R. Ambedkar