பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வாழ்க்கையும் ஒருவகை கனவுதான் உண்மை தெரிவதற்குள் உன்னை ரசித்து கொள்
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை, உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து ! அது உனக்கு பயன்தரும். - B. R. Ambedkar
ஒரு வெற்றி ஒரு தோல்வியை மறக்க செய்யும். ஒரு தோல்வி பல வெற்றிகளை பெற செய்யும். முயற்சித்து பார். முடியாது என்று ஒன்றும் இல்லை.
தவறு செய்தால் ஒத்துக்கொள்ளுங்கள் விரைவில் சரி செய்து கொள்ளலாம்.. ஆனால் செய்த தவறை தவறே இல்லை என்று சாதிக்காதீர்கள். என்றுமே சரி செய்ய முடியாது
நீங்கள் இன்று தொடங்கவில்லை என்றால் நாளை முடிக்க மாட்டிர்கள்.
அவரைப்போல் இவரைப்போல் அல்லாமல் உன்னைப்போல் வாழ்ந்து காட்டு
பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும் பாவம் பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும் புண்ணியம்