பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எந்தக் காரியத்தையும் செய்ய நாம் சத்தியத்தை துணையாகக் கொள்வோமானால் அது முடிவில் நமக்கு வெற்றியைத் தான் தரும் என்பது உறுதி.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
எதை அதிர்ஷ்டம் தரவில்லையோ, அதை திருப்தியிடமிருந்து பெற்றுக்கொள்.
உண்மையாக நடந்து வரும் மனிதனுக்கு எந்தவொரு உபதேசமும் வேண்டியதில்லை.
சோர்வடைந்து விடாதே! வாழ்க்கை நீ எதிர்பாக்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டு வரும்...!
வசதியில் ஏழையாக இருந்தாலும் வைராக்கியத்தில் கோடீஸ்வரனாக இரு
என்ன செய்ய போகிறோம் என்று யோசிக்காதே என்ன செய்ய வேண்டும் என்று யோசி வெற்றி நிச்சயம்
அனுபவம் இல்லாத வாழ்க்கை இல்லை அனுபவிக்கலைனா அது வாழ்க்கையே இல்ல