பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
முட்டாளிடம் வாதாடுவது என்பது முகத்தில் அமர்ந்துள்ள கொசுவை அடிப்பதற்கு ஈடாகும். அது உங்களை நீங்களே அறைந்து கொண்டதற்கு சமம்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கணும் யாரையும் நம்பித் தான் இருக்கக் கூடாது.
அடுத்தவர் சொல்வதை நம்பி ஒருவர் இப்படி தான் என்று எப்போதும் முடிவு செய்யாதீர்கள். அப்படி செய்வதாக இருந்தால், நமக்கு எதற்கு மூளை..?
தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது. - M. Karunanidhi
அன்பான உறவுடன் சண்டை என்றால்.. அந்த நொடியில் இருந்து அவர்களைத் தவிர, வேறெதைப்பற்றியும் மனது நினைப்பதில்லை.
எந்தக் காரியத்தையும் செய்ய நாம் சத்தியத்தை துணையாகக் கொள்வோமானால் அது முடிவில் நமக்கு வெற்றியைத் தான் தரும் என்பது உறுதி.
எதை அதிர்ஷ்டம் தரவில்லையோ, அதை திருப்தியிடமிருந்து பெற்றுக்கொள்.