பழமொழிகள் - palamolikal in Tamil
தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
விளக்கம்
நடைமுறை அனுபவங்களுடன் கற்றுக்கொடுக்கப்படாத கல்வி உடலில் சூடுபோட்டாலும் மனதில் ஏறாது.பழமொழிகள் பற்றி · About
பழமொழிகள் நம் முன்னோர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சுருக்கமாகச் சொல்லி வைத்த அறிவுச் செல்வங்கள். சில சொற்களில் ஆழமான உண்மையைச் சொல்லும் இவை, உழைப்பு, குடும்பம், உறவு, பணம், மனித இயல்பு எனப் பல்வேறு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன. இந்தப் பக்கத்தில்…
190 பழமொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பழமொழிகள்
நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.
புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேடு.
அப்பியாசம் கூசா வித்தை.
எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்.
பங்காளத்து நாய் சிங்காசனம்மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.
அம்பாத்தூர் வேளாண்மை யானை கட்டத் தாள், வானமுட்டும் போர்; ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.