பழமொழிகள் - palamolikal in Tamil
தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்குக் கொட்டும்.
விளக்கம்
தேள் போன்ற கொடியவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள்.பழமொழிகள் பற்றி · About
பழமொழிகள் நம் முன்னோர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சுருக்கமாகச் சொல்லி வைத்த அறிவுச் செல்வங்கள். சில சொற்களில் ஆழமான உண்மையைச் சொல்லும் இவை, உழைப்பு, குடும்பம், உறவு, பணம், மனித இயல்பு எனப் பல்வேறு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன. இந்தப் பக்கத்தில்…
190 பழமொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பழமொழிகள்
ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.
அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி?
ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?