எலான் மஸ்க் பொன்மொழிகள்-Elon musk Ponmolikal in Tamil
தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சியின்மையின் துயரத்தை விட குறைவாகவே இருக்கும்.
எலான் மஸ்க் பொன்மொழிகள் பற்றி · About
எலான் மஸ்க் உலகளவில் அறியப்பட்ட தொழில்முனைவர்; டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களை முன்னின்று நடத்துபவர். மின்சார வாகனங்கள், விண்வெளிப் பயணம் போன்ற துறைகளில் பெரிய கனவுகளுக்காகப் பேசப்படுபவர். இங்குள்ள அவரது பொன்மொழிகள் ஆர்வத்துடன் உழைத்தல், மாற்றத்தை…
14 எலான் மஸ்க் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
எலான் மஸ்க் பொன்மொழிகள்
தீர்வு காண்பதற்கே கவனம் செலுத்துங்கள். மேலும் செரியூற்றுகிறேன் என்று நேரத்தை வீணாக்காதீர்கள்.
ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டும் அதிகமாக மதிப்பிட்டது, அநேகமாக எனது மிகப்பெரிய தவறு என்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிக அவசியம்.
உங்களுக்கு முக்கியமான ஒன்றில் அதிக தோல்விக்கான வாய்ப்பே இருந்தாலும் அதனை நீங்கள் செய்ய வேண்டும்.