ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்-Abraham Lincon Ponmolikal in Tamil
சாதாரணமான உள்ள மனிதர்களை தான் இறைவன் அதிகம் விரும்புகிறார்கள் போல, அதனால்தான் அவர்களை உலகத்தில் அதிகமாக படைக்கிறார்.
ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் பற்றி · About
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் அதிபராகப் பணியாற்றியவர்; உள்நாட்டுப் போர்க் காலத்தில் நாட்டை வழிநடத்தியவரும், அடிமைமுறை ஒழிப்புக்காக நினைவுகூரப்படுபவரும் ஆவார். எளிய குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பால் உயர்ந்தவர் என்பதால் பலருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.…
23 ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.