சார்லி சாப்ளின் பொன்மொழிகள்-Charlie Chaplin Ponmolikal in Tamil
நாம் வாழும் பொழுது எவரை அதிகமாக சிரிக்க வைக்கிறோமோ நாம் இறக்கும் பொழுது அதிகமாக அழும் நபராக அவர் இருப்பார்.
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் பற்றி · About
சார்லி சாப்ளின் இங்கிலாந்தில் பிறந்த உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரும் திரைப்பட இயக்குநரும் ஆவார். மௌனப் படங்களின் காலத்தில் அவர் உருவாக்கிய 'நாடோடி' கதாபாத்திரம் இன்றும் உலகெங்கும் நினைவுகூரப்படுகிறது. இந்தப் பக்கத்தில் உள்ள அவரது பொன்மொழிகள் சிரிப்பின்…
19 சார்லி சாப்ளின் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
கனவுகள் எல்லாம் நனவாகும் உன் காயங்களுக்கு பிறகு.
பிறர் மனதை புண்படுத்தி சிரிப்பது பிணத்தை பார்த்து சிரிப்பதை போலாகும்.
நான் எப்பொழுதுமே மழையில் நடந்து போய்க்கொண்டே இருப்பேன் ஏனெனில் அப்பொழுதுதான் ஒருவரும் என் அழுகையை பார்க்க இயலாது.
தோல்வியா வெற்றியா என்பதும் முக்கியமில்லை அது உங்களுக்குள் உள்ள முட்டாளை எழுப்பி விட்டதாக இருக்க வேண்டும்.
இதயம் உடைந்தாலும் சிரி இதயம் வலித்தாலும் சிரி.
கெடுதல் செய்வது ஆண் அதிகாரம் தேவைப்படும் மற்றபடி அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.