சேகுவேரா பொன்மொழிகள்-Che guevara Ponmolikal in Tamil
மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
சேகுவேரா பொன்மொழிகள் பற்றி · About
சே குவேரா அர்ஜென்டினாவில் பிறந்த புரட்சியாளர்; கியூபப் புரட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். உலகெங்கும் போராட்ட உணர்வின் அடையாளமாக இளைஞர்களால் நினைவுகூரப்படுகிறார். அவரது பொன்மொழிகள் அநீதிக்கு எதிரான கோபம், மனிதநேயம், சமத்துவத்துக்கான…
17 சேகுவேரா பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
சேகுவேரா பொன்மொழிகள்
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம்.
எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும், வெறுப்பும் நீ குமறியெழுவாயானால் அதுவே விடியலின் அடையாளம்.
எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் அதை விழச் செய்ய வேண்டும்.