ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்-Jawaharlal Nehru Ponmolikal in Tamil
நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது, அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் பற்றி · About
ஜவஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும் ஆவார். 'இந்தியாவின் கண்டுபிடிப்பு' போன்ற நூல்களை எழுதிய சிந்தனையாளராகவும், குழந்தைகளால் 'நேரு மாமா' என்று அன்புடன் அழைக்கப்பட்டவராகவும் நினைவுகூரப்படுகிறார்.…
23 ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்
வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மையே.
சொல்லும், செயலும் பொருந்தி வாழ்கிற மனிதனே, உலகில் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.
புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், எந்தக் கொள்கையை நீங்கள் பின்பற்றிய போதிலும் மிகவும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.
பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது.
செயலில்லாத சிந்தனை அழிவைத் தரும். சிந்திக்காது புரிகின்ற செயல் அர்த்தமற்றது, எனவே சிந்தனையும் செயலும் ஒன்றுபடும் முயற்சி வேண்டும்.
நம்முடைய முக்கியக் குறைபாடு எதுவென்றால், நாம் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக, அவற்றைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான்!