ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்-Jawaharlal Nehru Ponmolikal in Tamil
செயலில்லாத சிந்தனை அழிவைத் தரும். சிந்திக்காது புரிகின்ற செயல் அர்த்தமற்றது, எனவே சிந்தனையும் செயலும் ஒன்றுபடும் முயற்சி வேண்டும்.
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் பற்றி · About
ஜவஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும் ஆவார். 'இந்தியாவின் கண்டுபிடிப்பு' போன்ற நூல்களை எழுதிய சிந்தனையாளராகவும், குழந்தைகளால் 'நேரு மாமா' என்று அன்புடன் அழைக்கப்பட்டவராகவும் நினைவுகூரப்படுகிறார்.…
23 ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்
நம்முடைய முக்கியக் குறைபாடு எதுவென்றால், நாம் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக, அவற்றைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான்!
மனிதனைவிட சக்திவாய்ந்தது சூழ்நிலையே.
கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே அனைத்தையும் வெல்லும். கோழைகள் தான் வன்முறையில் ஈடுபடுவார்கள். வீரர்கள் எப்போதும் சமாதானத்தைத்தான் நாடுவார்கள்.
அச்சம் அறிவுக்கு ஆரம்பம் பொய்மையின் மிக நெருங்கிய நண்பன்.
மிரட்டிப் பணிய வைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.
கோபமாகப் பேசும்போது அறிவு தன் முகத்திற்கு திரையிட்டுக்கொள்கிறது.