தமிழ் பொன்மொழிகள்-Tamil Ponmozhigal Ponmolikal in Tamil
நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை.
தமிழ் பொன்மொழிகள் பற்றி · About
இந்தப் பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளைச் சுருக்கமாகச் சொல்லும் தமிழ்ப் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. உழைப்பின் மதிப்பு, நல்ல எண்ணங்களின் அவசியம், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துதல் போன்ற பாடங்களை இவை எளிய சொற்களில் நினைவூட்டுகின்றன. மனம் சோர்ந்த…
44 தமிழ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
தமிழ் பொன்மொழிகள்
எல்லோராலும் மதிக்கப்படும் புத்தகம் பெரும்பாலானோரால் படிக்கப்படுவதில்லை.
பொய்யனை ஒருபோதும் யாரும் நம்பப்போவதில்லை, அவன் உண்மையே பேசினாலும் கூட.
எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது.
கவலையைக் கடன் வாங்குவது உன் இயல்பாக இருக்கலாம். ஆனால் அதை அடுத்தவனுக்குக் கடன் கொடுக்காதே.
பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்கமுடியாது.
மனிதர்கள் அவர்களின் செயல்பாடுகளால் மட்டுமே வாழ்கின்றார்கள். தத்துவங்களால் இல்லை.