காமராஜர் பொன்மொழிகள்-Kamarajar Ponmolikal in Tamil
ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.
காமராஜர் பொன்மொழிகள் பற்றி · About
காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இந்திய தேசிய காங்கிரஸின் முக்கியத் தலைவராகவும் விளங்கியவர். ஏழைக் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல வழிவகுத்த கல்விப் பணிகளுக்காக மக்களால் 'கல்விக் கண் திறந்தவர்' என்று இன்றும் நினைவுகூரப்படுகிறார். அவரது பொன்மொழிகள்…
18 காமராஜர் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
காமராஜர் பொன்மொழிகள்
பிறர் உழைப்பைத் தன் சுய நலத்திற்குப் பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.
படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சட்டமும், விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை.
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை!
அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது.
நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமமாவான்.