நட்பு கவிதைகள் - Friendship kavithaikal in Tamil
நட்பை விலைக்கு வாங்க முடியாது தகுதியானவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகின்றது.
நட்பு கவிதைகள் பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள கவிதைகள் உண்மையான நட்பின் அருமையையும் நம்பிக்கையையும் பேசுகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் நண்பனின் மதிப்பையும், நட்பில் துரோகம் தரும் வலியையும் இவை எளிய வரிகளில் சொல்கின்றன. நண்பர்கள் தினம், பிறந்தநாள், நீண்ட நாள்…
86 நட்பு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
நட்பு கவிதைகள்
ஆல மரத்தின் வளர்ச்சியை விழுதுகள் சொல்லும் நட்பின் வளர்ச்சியை நினைவுகள் சொல்லும்.
நல்லவர்களோடு நட்பாயிரு நீயும் நல்லவனாய் இரு.
உன்னுடைய பிறப்பு முதல் நீ இறக்கும் வரை உன் கூடவே பயணிக்கும் உன்னதனமான உறவே நட்பு இதற்கு வயது ஒன்றும் அவசியமில்லை.
பாதியில் விட்டுட்டு போக இது காதலும் இல்லை பாதியில் கலைய இது கனவும் இல்லை இது உண்மையான நட்பு.
எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு.
இந்த உலகம் உங்களை விட்டுச் செல்லும் போது உங்களை தேடி வரும் அவனே உண்மையான நண்பன்.