நட்பு கவிதைகள் - Friendship kavithaikal in Tamil
உதவிக்கு யாருமில்லை என வருந்தாதே உனக்கு துணையாக நான் இருக்கிறேன் தைரியமாக போராடு என்று சொல்பவன் தான் உண்மையான நண்பன் பயந்து ஓடுபவன் நல்ல.
நட்பு கவிதைகள் பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள கவிதைகள் உண்மையான நட்பின் அருமையையும் நம்பிக்கையையும் பேசுகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் நண்பனின் மதிப்பையும், நட்பில் துரோகம் தரும் வலியையும் இவை எளிய வரிகளில் சொல்கின்றன. நண்பர்கள் தினம், பிறந்தநாள், நீண்ட நாள்…
86 நட்பு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
நட்பு கவிதைகள்
நீ உன்னுடைய வாழ்க்கையில் உயரும் பொழுதுதான் உன் திறமை என்ன என்று நீ அறிவாய் ஆனால் நீ உன் வாழ்க்கையில் இருந்து கீழே விழும் பொழுதுதான் யார் உண்மையான நண்பர்கள் என்று அறிவாய்.
உன் வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் வைத்துக் கொண்டால் உன் வாழ்க்கையில் தோல்விக்கு இடமில்லை.
எல்லா விதத்திலும் ஒத்துப்போவது நட்பல்ல இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதை தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.
நட்பு என்பது குழந்தையைப் போல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டுப் பிரியாமல் புன்னகை மாறாமல் இருக்கும்.
உன்னுடைய தவறை எவன் எடுத்து கூறுகிறானோ அவன் தான் உன் உண்மையான நண்பன் ஆவான்.
நட்பை விலைக்கு வாங்க முடியாது தகுதியானவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகின்றது.