நட்பு கவிதைகள் - Friendship kavithaikal in Tamil
நண்பர்களின் தவறுகளை பெரிதாக எடுத்துக் கொல்லாதே ஏனெனில் நண்பர்கள் தான் உன் உணர்வுகள் உறவுகள் அல்ல.
நட்பு கவிதைகள் பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள கவிதைகள் உண்மையான நட்பின் அருமையையும் நம்பிக்கையையும் பேசுகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் நண்பனின் மதிப்பையும், நட்பில் துரோகம் தரும் வலியையும் இவை எளிய வரிகளில் சொல்கின்றன. நண்பர்கள் தினம், பிறந்தநாள், நீண்ட நாள்…
86 நட்பு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
நட்பு கவிதைகள்
காதலில் மட்டும்தான் பிரிவின் வேதனை அதிகமில்லை நட்பிற்கும் பிரிவின் வேதனை இருக்கிறது அது காதலை விட உயர்ந்தது.
நம்மிடம் உள்ள திறமைகளை கண்டறியும் ஒரு சிறந்த கருவியாக இருக்கிறது நட்பு.
பல்லாயிரம் சொந்தங்கள் நாம் தேடிப் போனால் கிடைக்கும் ஆனால் நாம் தேடிப் போனாலும் கிடைக்காத சொந்தம் நண்பர்கள்.
நாம் போகும் இடம் எல்லாம் நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால் சில நண்பர்கள் மட்டுமே இதயத்தில் இறுக்கமாக இடம் பிடித்து விடுவார்கள் அவர்களை என்றும் மறக்க, வெறுக்க தெரியவில்லை ஏன்?
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல ஒரு துளி கண்ணீர் கூட வராமல் தடுப்பதுதான் நட்பு.
உதவிக்கு யாருமில்லை என வருந்தாதே உனக்கு துணையாக நான் இருக்கிறேன் தைரியமாக போராடு என்று சொல்பவன் தான் உண்மையான நண்பன் பயந்து ஓடுபவன் நல்ல.